
சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்
சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மாணவர்களினால் ஆற்றுகையில் இடம் பெற்ற சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மாணவர்களினால் ஆற்றுகையில் இடம் பெற்ற சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்
Read More22.10.2023 ஞாயிறு காலை 9.30 மணிக்குகிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (திறன் விருத்தி மண்டபத்தில்…)தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு நிகழ்கிறது.தாமரைச்செல்வி 50 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இந்த 50 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், திருப்பங்கள் எல்லாம் நடந்துள்ளன. இந்த 50 ஆண்டுகளில் …
Read Moreபுதிய#வாழ்விற்கான அரங்கப் பயணம் நீண்டதொரு இடைவெளிக்குப் பின் “கருவுக்குள் உயிர்க்கும்” நாடக ஒளிப்பதிவு
Read Moreமலையக மக்கள் என்றவுடன் மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கே எமது கவனத்திற்கு வருகிறார்கள். ஆயினும் தேயிலை தோட்டங்கள் தவிர்ந்து இரப்பர் மற்றும் கோப்பி தோட்டங்களில் இன்னமும் அடிப்படை வசதிகளற்று வாழும் மக்களின் அவல நிலைமை பலரின் கவனத்திற்கு …
Read Moreஇந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த இன்றும் ஈரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதிற்கு எதிராகவும் பெண் உரிமைக்காகவும் தொடர்ந்து எழுதி வருபவர் நர்கீஸ் முகமதி. இவர் திருமணத்திற்கு முன்பும் பின்பும் …
Read More.ஆனால் சில்க் ஸ்மிதா திரையில் நுழைந்த காலக்கட்டம் தொடங்கி, மண்ணை விட்டு பிரிந்த பின்பும் இந்த ஆணாதிக்க சமூகம் அவரை போக/கவர்ச்சி பொருளாகவும், இழிவான பெண்ணாகவும் தான் பார்கிறது.தற்போது வெளியான #markanthony திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவை recreation செய்திருந்தார்கள்.Mark anthony கதையில் …
Read More