பாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.
கோகில ரூபன் -லண்டன் மீ ரூ குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இரண்டு விடயங்களை பற்றியே பேசப்படுகின்றது. 1- பெண்கள் ஆண் உலகில் அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கும், வன் முறைகளுக்கும் உள்ளாக்கப்படுவது போல சினிமா துறைகளிலும் பெண் பாதிக்கப்படுகிறாள் என்பதாகவும் …
Read More