’’சிவந்தவானில் ஒருவிசுவரூபம்’’-செக்கச்சிவந்த வானங்களுக்கிடையே உலகளந்த பெருமாளாய் விசுவரூபம் எடுத்து நிற்கிறது பரியேறும் பெருமாள்

எம்.ஏ சுசீலா     சிவந்தவானில் ஒருவிசுவரூபம்’’-செக்கச்சிவந்த வானங்களுக்கிடையே உலகளந்த பெருமாளாய் விசுவரூபம் எடுத்து நிற்கிறது பரியேறும் பெருமாள். கதைக்களத்துக்குத் தேவையற்ற வன்முறையை விஸ்தாரப்படுத்திக்கொண்டு போவது,பெண்ணை நுகர்பொருளாகவும் கவர்ச்சிப்பண்டமாகவும் அரைகுறை ஆடையுடன் சித்திரிப்பது,காதல் என்ற இயல்பான மென்மையான உணர்வை மிகைக்கற்பனாவாதத்தோடு மட்டுமே …

Read More