அடையாள மீட்பு (கூகி வா தியாங்கோ)

தமிழில் அ. மங்கை குட்டி முதலாளித்துவ வாதிகளுக்கு இப்போது ஒரு கடந்த காலம் பண்பாடு இலக்கியம் ஆகியவை கிடைத்தன.அவற்றைக் கொண்டு  ஐரோப்பாவின் இனவாத வெறித்தனத்தை  எதிர்கொள்ள முடிந்தது.  இந்த நம்பிக்கை படைப்புகளின் தொனி ஐரோப்பிய பூர்ஷவா நாகரீகத்திற்கு எதிரான கூர்மையானவிமர்சனம் அதன் விளைவுகள் நீக்ரோவியமாதிரி …

Read More

“வெலிகம ரிம்ஸா” முஹம்மத்தின் தென்றலின் வேகம்(கவிதைத் தொகுப்பு)

கவிதை, அறியாமையிலிருந்து  அறிவுக்குச் செல்லும் வல்லமைக்குரியது. மதிப்புமிக்க அநுபவத்திற்குக் கவிதை  உருவம் கொடுக்கும். அநுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவிதைத் தொகுதி தென்படுகின்றது. மனிதத்துவ இயல்புகளைப் படம் பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன.

Read More

தலித்துகள், பெண்கள், தமிழர்கள்

 பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம்  போன்ற  சொல்லாடல்கள் ஒரு இயங்கியல் தத்துவம்.  பெண்ணியம்,தலித்தியம் தமிழ்த் தேசியம் சார்ந்த சொல்லாடல்கள் இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக இங்கே விதைக்கப் பட்ட மார்க்சியச் சிந்தனைகள் தான் ஒடுக்குமுறையின் பல்வேறு பட்ட வடிவங்களையும் ஆதிக்க …

Read More

கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்

   அரவாணிகள் உலகம் என்பது இங்குள்ள பெண் ஆண் உலகத்திலிருந்து தனித்து அமைந்திருக்கிறது. அரவாணிகளாகச் சேர்ந்து கொள்கிற அவர்கள் ஒரு தனிச் சமூகக் குழுவாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். மனிதப் பிறவியாகவே பிறந்த அரவாணிகளைக் கேவலமான பண்பாட்டுக்குரியவர்கள் எனச் சொல்வதற்குப் பின்னால் இந்தியச் …

Read More