‘உம்மா என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ – கதறியழுத ரிஸானா

    குழந்தை ஒன்றை கொலை செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கை அவருடைய பெற்றோர்கள் நேற்று சந்தித்துள்ளனர்.

Read More

இணையத்தளங்களை ஏதேச்சாதிகாரமாக முடக்குதலும் பதிவு செய்தலும்:

இலங்கை தொடர்பான அல்லது இலங்கைமக்கள் தொடர்பான உள்ளடக்கங்களைத் தாங்கிவரும், இலங்கையிலிருந்து அல்லது வேறு எங்கேயும் இருந்து பதிவேற்றம் செய்யப்படும், அனைத்துஇணையத்தளங்களும், அங்கீகாரத்திற்காக பதிவு செய்யப்பட வேண்டுமெனகேட்கப்படுவது குறித்து, கீழே உள்ள சிவில் சமூக நிறுவனங்களாகிய நாம் எமது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Read More

‘ஆதமின்டே மகன் அபு’

மாதவி ராஜ் (அமெரிக்கா) உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை.சலீம்குமாரின் அபாரமான நடிப்பில் சலீம் அகமது இயக்கி இந்தியாவின் சார்பாக ஒஸ்கார் விருதுக்கும்  பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம். ‘ஆதமின்டே மகன் அபு’

Read More

போதிமரத்தின் நிழல்

சௌந்தரி (அவுஸ்திரேலியா) சோதனைகளும் பயமும் வரும்போதும் நிராதரவான நிலையை உணரும்போதும் அதிலிருந்து தப்பிப்பதற்கு ஏதோ ஒன்றை நாடிச் செல்வது இயல்பு. நம்மீதுள்ள நம்பிக்கை குறைகின்றபோது வேறொன்றின்மீது நம்பிக்கை அதிகரிக்கின்றது. ஓர் பாதுகாப்பான நிழல் கிடைத்தால் அதில் ஐக்கியமாவதைத்தான் மனசும் விரும்பும். ஆனால் …

Read More

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

காலம் இதழின் ஆதரவில்  ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு கனடாவில் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை கனடாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை காலம் சஞ்சிகை …

Read More