தோண்டியெடுத்தல்

– திவினோதினி-   நீமறந்துபோனஞாபகம்நான்  நினைவிருக்கிறதா? புதைந்திருக்குமுன்நினைவுகளைத்தோண்டிப்பார்  நெருப்பின்வெம்மைக்கும்தகிக்கும்அனலிற்குமிடையில்  ஒருகுளிர்ச்சியைநீஉணர்வாய் பிரியங்களின்கோடுகளாலும்நம்பிக்கையின்முடிச்சுக்களாலும் இறுகப்பிணைக்கப்பட்டிருந்தநெடுங்கயிற்றின்சிதிலங்களை  நீஉணர்வாய் உன்விழித்திரைக்குப்புலப்படாதகாட்சிகளும்  துயரங்களின்தொடர்ச்சியில்இருந்துவழிகின்றகண்ணீரும் நைல்நதியாகிநீண்டுநனைப்பதை  நீஉணர்வாய்

Read More

அன்பைத் தேடி ஒரு தப்பித்தல்

– எம்.ரிஷான் ஷெரீப், -இலங்கை ‘ஒவ்வொரு தடவையும் நாம் எமது வாழ்க்கையைப் பற்றிக் கதைக்க முற்படும்போதும், ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உடனே அவர் கலவரமடைந்து விடுகிறார்’            திருமணம் முடிப்பதற்காகப் பேசி வைத்திருக்கும் மணப்பெண்ணான நெகாருடன் தமது வாழ்க்கை …

Read More