கவிதா லட்சுமியின் ஓவியங்கள் (நோர்வே)

கவிதா லட்சுமி கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு மற்றும் ஆடற்கலை என கலை இலக்கியத் தளங்களில் இயங்கிவருபவர் கவிதா. கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு அரங்கப் படைப்புகளை உருவாக்கி வருபவர். தமிழ் இலக்கியத்திலிருந்து, பேசுபொருளைக் கையாண்டு புத்தாக்க முயற்சிகளோடு படைப்புகளைத் தந்துகொண்டிருப்பவர். …

Read More

போரைப் பேசுதல் -கவிதா லக்சுமி (நோர்வே )

ஒரு போரைப் பற்றி யாரிடம் பேசுவது? ஒரு போர் ஏற்படுத்தும் இழப்புகளையும், இழிவுகளையும் வலிகளையும், அதன் பரிமாணங்களையும் எப்படிப் பேசுவது? இன்னும் பிறக்காத நட்சத்திரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உறைந்து போயிருக்கும் ஒரு பெருநதியைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஒரு நகரமே …

Read More

லயன் வாழ்வியலின் வெளிப்பாடு முடிவிலி

யுவராணியின் முடிவிலி(Infinity) ஓவியம் அரச சிற்ப ஓவிய விழா 2020 இல் சிறப்புச்சான்றிதல் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி…….தேயிலைச்செடிகளுக்கு பின்னால் 200 நூற்றாண்டுகால வரலாற்றில் முடிவுறாத அம்சமான நெரிசலான லயன் வாழ்வியலின் வெளிப்பாடு முடிவிலி

Read More

றக்ஷானா ஷரிபுத்தீனின் ஓவியங்கள்.(அக்கரைப்பற்று)

இவரது ஓவியக்கண்காட்சி உங்கள் பார்வைக்காக திகதி: 18, 19 டிசம்பர் 2021இடம் : Farook Sharifudeen Art Chamber – 74, Shahbana Manzil, 2/3 Common Road, Akkaraipattu 2. காட்சிப்படுத்தப்படுகிறது. வீதிவிளக்குகள், கோபுரங்கள், மாடங்கள், கதவுகள், யன்னல்கள், கூரையமைப்புக்கள், …

Read More