கவிதா லட்சுமியின் ஓவியங்கள் (நோர்வே)

கவிதா லட்சுமி கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு மற்றும் ஆடற்கலை என கலை இலக்கியத் தளங்களில் இயங்கிவருபவர் கவிதா. கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு அரங்கப் படைப்புகளை உருவாக்கி வருபவர். தமிழ் இலக்கியத்திலிருந்து, பேசுபொருளைக் கையாண்டு புத்தாக்க முயற்சிகளோடு படைப்புகளைத் தந்துகொண்டிருப்பவர். சமகாலச் சமூகப் பிரதிபலிப்புகளுடன் நடன-நாடகப் படைப்புகளை உருவாக்கி வருபவர். இதுவரை இவரது 6 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. «கருவறைக்கு வெளியே’ எனும் தலைப்பில் ஒரு கதைத் தொகுப்பும் 2015இல் வெளிவந்தது. வீட்டு எண் இவரது 8 வது நூல்.

www.kavithalaxmi.com

www.kalasaadhana.com

1 Comment on “கவிதா லட்சுமியின் ஓவியங்கள் (நோர்வே)”

  1. வணக்கம், என் பெயர் சிபி. நான் இந்திய ஒன்றியத்தின் தமிழ்நாட்டில் வசிக்கிறேன். 2023இல் நான் வெளியிட உள்ளுறை எனும் காலாண்டிதழிற்குப் பெண் ஓவியர்களின் ஓவியங்களைக் கொண்டுவரலாமென உள்ளேன். தோழர் கவிதா லட்சுமியின் மின்னஞ்சல் முகவரி வேண்டுகிறேன். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *