“””இருண்ட நாட்களாக…”” (இருண்ட பங்குனி)

 

– பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு WAN
– அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு WCDM
– வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு NWAAN

“பெண்கள் தினமாகிய பங்குனி 8 இனையும் இந்த முழு மாதத்தினையும் நாம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்துகிறோம்”

பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும் கொலைகளும் சிறுவர்களுக்கெதிரான பாலியில் வன்முறைகளும் கொலைகளும் மிகவம் மோசமான நிலையில் நாடாளாவிய ரீதியில் அதிகரித்து வருவதாலும் இந்த வன்முறைக்கெதிரான நீதி இதுவரை கிடைக்காததாலும் நீதி கிடைக்கும் என்ற என்ற நம்பிக்கை அற்றுப்போனதாலும் பெண்களுக்கான தினமாகிய மார்ச் 8 பங்குனி 8 இனையும் இந்த முழு மாதத்தினையும் நாம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்துகிறோம் 

 

jeya

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *