குலாபி கேங்’ -Gulabi Gang

Foto: ‘குலாபி கேங்’‍ - இப்போது பிவிஆர் சினிமாஸ் நாடெங்கிலும் உள்ள தங்கள் திரை அரங்குகளில் பெண்கள் தின சிறப்பாக இந்த டாக்குமெண்டரி படத்தை கடந்த சில தினங்களாக ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் செய்து வருகிறது!

டாக்குமெண்டரிகளுக்குப் பேர்போன இந்திய இயக்குநர் நிஷ்தா ஜெயின் இயக்கி கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்தது. ஏற்கனவே அவரது ‘சிட்டி ஆஃப் போட்டோஸ், கால் இட் ஸ்லட், 9 யார்ட்ஸ் டு டெமாக்ரஸி, அட் மை டோர் ஸ்டெப்’ போன்றவை முக்கிய டாக்குமெண்டரிகளாக பல விருதுகளை அள்ளியவை.

அதென்ன குலாபி கேங்? 2006‍ல் ஆரம்பிக்கப்பட்ட ‘குலாபி கேங்’கைத் தெரியாத வட இந்தியர்களே இருக்க முடியாது. உத்தரப்பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தில் சம்பத் பால் தேவி என்ற பெண்மணியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிங்க் நிற சேலை அணிந்த பெண்களின் ‘கேங்’ தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அநீதிக்கும் எதிராக போராடி வருகிறது. எப்படி? மூங்கில் தடியை வைத்துதான். ‘அடி உதவுவதைப்போல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான்’ என்பர்கள். இந்த குலாபி கேங்க் அதை பிராக்டிகலாக செய்தும் காட்டுகிறார்கள். ‘குடித்துவிட்டு வந்தால் புருஷனை அடி!’, ‘காதலித்து கைவிட்டால் ரவுண்டு கட்டி விளாசு!’ ‘லஞ்சம் கேட்டால் கையைத் திருகு!’ என அதிரடியாய் களம் இறங்கி மூங்கில் தடியால் அடி பின்னி எடுத்து விடுகிறார்கள். சர்ச்சைக்கும் புகழுக்கும் ஒரே நேரத்தில் பேர் போன இயக்கம் இது.

‘ஒவ்வொரு கிராமமாகப் போவோம். புதிய சுதந்திரம் பெறுவோம்! குலாபி கேங் ஜிந்தாபாத்!’‍ இதுதான் இவர்களது தாரக மந்திர கோஷம்!

20 பேரில் ஆரம்பித்த இந்த குலாபி கேங் இயக்கம் உத்தரபிரதேசம் தாண்டி மத்தியபிரதேசம் வரை ஊடுருவி இரண்டு லட்சம் பேர் வரை பேரியக்கமாய் உருவெடுத்துள்ளது. இந்த கேங்கின் நிறுவனர், தலைவி சம்பத் பால் தேவி. 53 வயதில் ஆக்ஷன் குயினாய் அலுவலகம் எல்லாம் போட்டு பெரும் கட்சி நிறுவனத்தை நடத்துவது போல கட்டுக்கோப்பாய் நடத்துகிறார்.

பாலியல் விவாகம் செய்யப்பட்டு வாழ்க்கையை தொலைத்தவர் அவர். எப்படி முழுநேர இயக்கப் போராளியாய் மாறினார் என்பதை அவர் வயற்காட்டில் நின்று விவரிக்கும் இடம் கவிதை. இந்த டாக்குமெண்டரியில் அவரது அன்றாட நடவடிக்கைகள் படமாக்கப்பட்டவிதத்தோடு அவர்கள் பற்றிய மக்களின் மாற்றுக் கருத்தும் போகிற போக்கில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

‘‘தூங்கும் நேரம் தவிர, மீதி நேரம் முழுக்க முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடியே வாழ்ந்தவள்தான் நான். அது என் கேரக்டர் இல்லை. ஒரு நாளில் வெகுண்டெழுந்து வீட்டைவிட்டு வெளியே வந்தேன். சுயமாக சம்பாதித்தேன். என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களை சேர்த்துக்கொண்டு பயப்படும் பெண்களுக்கு அனுசரனையாக பேசத் தொடங்கினேன். சில நேரங்களில் தடி எடுக்கும் சூழலும் வந்தது. அதற்காக வம்பு வழக்கும் வராமல் இல்லை. ஆனால் மக்களே எங்களுக்கு ‘குலாபி கேங்’ என்று பேர் சூட்டினார்கள். ஆண்களும் வாலன்டியர்களாக எங்களுக்கு உதவி செய்கிறார்கள். இப்போது மாநில முதல்வர்கள் வரை எங்களைக் கவனிக்கிறார்கள். ‘குலாபி கேங்’ ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கிறது!’’ என்கிறார் இந்த ஆவணப்படத்தில் சம்பத் பால்.

குலாபி கேங்கை மையமாகவைத்து ‘குலாப் கேங்’ என்ற முழுநீளப் படமும் மார்ச் 7-ல் ரிலீஸ் ஆனது. ஆரம்பத்தில் தடைகோரி ஸ்டே வாங்கிய சம்பத் பால் அப்புறம் வாபஸ் வாங்கிவிட்டார். இந்தப் படத்தில் சம்பத் பால் பாத்திரத்தின் சாயலில் மாதுரி தீக்ஷித் நடித்திருக்கிறாராம். ‘படத்தில் வரும் வன்முறையான காட்சிகள் எங்களைப் பற்றி தவறான பார்வையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிடும் ஆபத்து இருக்கிறது. அரசியல் பேரியக்கமாக உருவெடுக்கப்போகும் சூழலில் இது எங்களைப்பற்றிய தப்பான பிம்பத்தை உருவாக்கிவிடும்.’ என தடை கோரியமைக்கான காரணத்தை சொல்லி இருக்கிறார் சம்பத் பால். மாதுரி தீக்ஷித்தோடு முன்னாள் பாலிவுட் ஹீரோயின் ஜூஹி சாவ்லாவும் அரசியல்வாதியாக படத்தில் நடித்திருக்கிறார். வெவ்வேறு வழிமுறைகளில் உரிமைகளுக்காக போராடும் இரண்டு பெண்களைப்பற்றிய கதை என்கிறார்கள். மாதுரி தீட்சித் நடித்த இப்படம்  செம மொக்கை என்கிறார்கள்.

சம்பத் பால் தேவி அரசியலில் புகுந்து கலக்குவார் என்பதற்கு இந்த ஆவணப்படமே சான்று.

குலாபி கேங்’ – இப்போது பிவிஆர் சினிமாஸ் நாடெங்கிலும் உள்ள தங்கள் திரை அரங்குகளில் பெண்கள் தின சிறப்பாக இந்த டாக்குமெண்டரி படத்தை கடந்த சில தினங்களாக ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் செய்து வருகிறது! டாக்குமெண்டரிகளுக்குப் பேர்போன இந்திய இயக்குநர் நிஷ்தா ஜெயின் இயக்கி கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்தது. ஏற்கனவே அவரது ‘சிட்டி ஆஃப் போட்டோஸ், கால் இட் ஸ்லட், 9 யார்ட்ஸ் டு டெமாக்ரஸி, அட் மை டோர் ஸ்டெப்’ போன்றவை முக்கிய டாக்குமெண்டரிகளாக பல விருதுகளை அள்ளியவை.

அதென்ன குலாபி கேங்? 2006ல் ஆரம்பிக்கப்பட்ட ‘குலாபி கேங்’கைத் தெரியாத வட இந்தியர்களே இருக்க முடியாது. உத்தரப்பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தில் சம்பத் பால் தேவி என்ற பெண்மணியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிங்க் நிற சேலை அணிந்த பெண்களின் ‘கேங்’ தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அநீதிக்கும் எதிராக போராடி வருகிறது. எப்படி? மூங்கில் தடியை வைத்துதான். ‘அடி உதவுவதைப்போல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான்’ என்பர்கள். இந்த குலாபி கேங்க் அதை பிராக்டிகலாக செய்தும் காட்டுகிறார்கள். ‘குடித்துவிட்டு வந்தால் புருஷனை அடி!’, ‘காதலித்து கைவிட்டால் ரவுண்டு கட்டி விளாசு!’ ‘லஞ்சம் கேட்டால் கையைத் திருகு!’ என அதிரடியாய் களம் இறங்கி மூங்கில் தடியால் அடி பின்னி எடுத்து விடுகிறார்கள். சர்ச்சைக்கும் புகழுக்கும் ஒரே நேரத்தில் பேர் போன இயக்கம் இது.
Foto: ‘குலாபி கேங்’‍ - இப்போது பிவிஆர் சினிமாஸ் நாடெங்கிலும் உள்ள தங்கள் திரை அரங்குகளில் பெண்கள் தின சிறப்பாக இந்த டாக்குமெண்டரி படத்தை கடந்த சில தினங்களாக ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் செய்து வருகிறது!

டாக்குமெண்டரிகளுக்குப் பேர்போன இந்திய இயக்குநர் நிஷ்தா ஜெயின் இயக்கி கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்தது. ஏற்கனவே அவரது ‘சிட்டி ஆஃப் போட்டோஸ், கால் இட் ஸ்லட், 9 யார்ட்ஸ் டு டெமாக்ரஸி, அட் மை டோர் ஸ்டெப்’ போன்றவை முக்கிய டாக்குமெண்டரிகளாக பல விருதுகளை அள்ளியவை.

அதென்ன குலாபி கேங்? 2006‍ல் ஆரம்பிக்கப்பட்ட ‘குலாபி கேங்’கைத் தெரியாத வட இந்தியர்களே இருக்க முடியாது. உத்தரப்பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தில் சம்பத் பால் தேவி என்ற பெண்மணியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிங்க் நிற சேலை அணிந்த பெண்களின் ‘கேங்’ தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அநீதிக்கும் எதிராக போராடி வருகிறது. எப்படி? மூங்கில் தடியை வைத்துதான். ‘அடி உதவுவதைப்போல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான்’ என்பர்கள். இந்த குலாபி கேங்க் அதை பிராக்டிகலாக செய்தும் காட்டுகிறார்கள். ‘குடித்துவிட்டு வந்தால் புருஷனை அடி!’, ‘காதலித்து கைவிட்டால் ரவுண்டு கட்டி விளாசு!’ ‘லஞ்சம் கேட்டால் கையைத் திருகு!’ என அதிரடியாய் களம் இறங்கி மூங்கில் தடியால் அடி பின்னி எடுத்து விடுகிறார்கள். சர்ச்சைக்கும் புகழுக்கும் ஒரே நேரத்தில் பேர் போன இயக்கம் இது.

‘ஒவ்வொரு கிராமமாகப் போவோம். புதிய சுதந்திரம் பெறுவோம்! குலாபி கேங் ஜிந்தாபாத்!’‍ இதுதான் இவர்களது தாரக மந்திர கோஷம்!

20 பேரில் ஆரம்பித்த இந்த குலாபி கேங் இயக்கம் உத்தரபிரதேசம் தாண்டி மத்தியபிரதேசம் வரை ஊடுருவி இரண்டு லட்சம் பேர் வரை பேரியக்கமாய் உருவெடுத்துள்ளது. இந்த கேங்கின் நிறுவனர், தலைவி சம்பத் பால் தேவி. 53 வயதில் ஆக்ஷன் குயினாய் அலுவலகம் எல்லாம் போட்டு பெரும் கட்சி நிறுவனத்தை நடத்துவது போல கட்டுக்கோப்பாய் நடத்துகிறார்.

பாலியல் விவாகம் செய்யப்பட்டு வாழ்க்கையை தொலைத்தவர் அவர். எப்படி முழுநேர இயக்கப் போராளியாய் மாறினார் என்பதை அவர் வயற்காட்டில் நின்று விவரிக்கும் இடம் கவிதை. இந்த டாக்குமெண்டரியில் அவரது அன்றாட நடவடிக்கைகள் படமாக்கப்பட்டவிதத்தோடு அவர்கள் பற்றிய மக்களின் மாற்றுக் கருத்தும் போகிற போக்கில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

‘‘தூங்கும் நேரம் தவிர, மீதி நேரம் முழுக்க முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடியே வாழ்ந்தவள்தான் நான். அது என் கேரக்டர் இல்லை. ஒரு நாளில் வெகுண்டெழுந்து வீட்டைவிட்டு வெளியே வந்தேன். சுயமாக சம்பாதித்தேன். என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களை சேர்த்துக்கொண்டு பயப்படும் பெண்களுக்கு அனுசரனையாக பேசத் தொடங்கினேன். சில நேரங்களில் தடி எடுக்கும் சூழலும் வந்தது. அதற்காக வம்பு வழக்கும் வராமல் இல்லை. ஆனால் மக்களே எங்களுக்கு ‘குலாபி கேங்’ என்று பேர் சூட்டினார்கள். ஆண்களும் வாலன்டியர்களாக எங்களுக்கு உதவி செய்கிறார்கள். இப்போது மாநில முதல்வர்கள் வரை எங்களைக் கவனிக்கிறார்கள். ‘குலாபி கேங்’ ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கிறது!’’ என்கிறார் இந்த ஆவணப்படத்தில் சம்பத் பால்.

குலாபி கேங்கை மையமாகவைத்து ‘குலாப் கேங்’ என்ற முழுநீளப் படமும் மார்ச் 7-ல் ரிலீஸ் ஆனது. ஆரம்பத்தில் தடைகோரி ஸ்டே வாங்கிய சம்பத் பால் அப்புறம் வாபஸ் வாங்கிவிட்டார். இந்தப் படத்தில் சம்பத் பால் பாத்திரத்தின் சாயலில் மாதுரி தீக்ஷித் நடித்திருக்கிறாராம். ‘படத்தில் வரும் வன்முறையான காட்சிகள் எங்களைப் பற்றி தவறான பார்வையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிடும் ஆபத்து இருக்கிறது. அரசியல் பேரியக்கமாக உருவெடுக்கப்போகும் சூழலில் இது எங்களைப்பற்றிய தப்பான பிம்பத்தை உருவாக்கிவிடும்.’ என தடை கோரியமைக்கான காரணத்தை சொல்லி இருக்கிறார் சம்பத் பால். மாதுரி தீக்ஷித்தோடு முன்னாள் பாலிவுட் ஹீரோயின் ஜூஹி சாவ்லாவும் அரசியல்வாதியாக படத்தில் நடித்திருக்கிறார். வெவ்வேறு வழிமுறைகளில் உரிமைகளுக்காக போராடும் இரண்டு பெண்களைப்பற்றிய கதை என்கிறார்கள். மாதுரி தீட்சித் நடித்த இப்படம்  செம மொக்கை என்கிறார்கள்.

சம்பத் பால் தேவி அரசியலில் புகுந்து கலக்குவார் என்பதற்கு இந்த ஆவணப்படமே சான்று.
‘ஒவ்வொரு கிராமமாகப் போவோம். புதிய சுதந்திரம் பெறுவோம்! குலாபி கேங் ஜிந்தாபாத்!’ இதுதான் இவர்களது தாரக மந்திர கோஷம்! 20 பேரில் ஆரம்பித்த இந்த குலாபி கேங் இயக்கம் உத்தரபிரதேசம் தாண்டி மத்தியபிரதேசம் வரை ஊடுருவி இரண்டு லட்சம் பேர் வரை பேரியக்கமாய் உருவெடுத்துள்ளது. இந்த கேங்கின் நிறுவனர், தலைவி சம்பத் பால் தேவி. 53 வயதில் ஆக்ஷன் குயினாய் அலுவலகம் எல்லாம் போட்டு பெரும் கட்சி நிறுவனத்தை நடத்துவது போல கட்டுக்கோப்பாய் நடத்துகிறார்.

பாலியல் விவாகம் செய்யப்பட்டு வாழ்க்கையை தொலைத்தவர் அவர். எப்படி முழுநேர இயக்கப் போராளியாய் மாறினார் என்பதை அவர் வயற்காட்டில் நின்று விவரிக்கும் இடம் கவிதை. இந்த டாக்குமெண்டரியில் அவரது அன்றாட நடவடிக்கைகள் படமாக்கப்பட்டவிதத்தோடு அவர்கள் பற்றிய மக்களின் மாற்றுக் கருத்தும் போகிற போக்கில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

‘‘தூங்கும் நேரம் தவிர, மீதி நேரம் முழுக்க முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடியே வாழ்ந்தவள்தான் நான். அது என் கேரக்டர் இல்லை. ஒரு நாளில் வெகுண்டெழுந்து வீட்டைவிட்டு வெளியே வந்தேன். சுயமாக சம்பாதித்தேன். என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களை சேர்த்துக்கொண்டு பயப்படும் பெண்களுக்கு அனுசரனையாக பேசத் தொடங்கினேன். சில நேரங்களில் தடி எடுக்கும் சூழலும் வந்தது. அதற்காக வம்பு வழக்கும் வராமல் இல்லை. ஆனால் மக்களே எங்களுக்கு ‘குலாபி கேங்’ என்று பேர் சூட்டினார்கள். ஆண்களும் வாலன்டியர்களாக எங்களுக்கு உதவி செய்கிறார்கள். இப்போது மாநில முதல்வர்கள் வரை எங்களைக் கவனிக்கிறார்கள். ‘குலாபி கேங்’ ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கிறது!’’ என்கிறார் இந்த ஆவணப்படத்தில் சம்பத் பால்.

குலாபி கேங்கை மையமாகவைத்து ‘குலாப் கேங்’ என்ற முழுநீளப் படமும் மார்ச் 7-ல் ரிலீஸ் ஆனது. ஆரம்பத்தில் தடைகோரி ஸ்டே வாங்கிய சம்பத் பால் அப்புறம் வாபஸ் வாங்கிவிட்டார். இந்தப் படத்தில் சம்பத் பால் பாத்திரத்தின் சாயலில் மாதுரி தீக்ஷித் நடித்திருக்கிறாராம். ‘படத்தில் வரும் வன்முறையான காட்சிகள் எங்களைப் பற்றி தவறான பார்வையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிடும் ஆபத்து இருக்கிறது. அரசியல் பேரியக்கமாக உருவெடுக்கப்போகும் சூழலில் இது எங்களைப்பற்றிய தப்பான பிம்பத்தை உருவாக்கிவிடும்.’ என தடை கோரியமைக்கான காரணத்தை சொல்லி இருக்கிறார் சம்பத் பால். மாதுரி தீக்ஷித்தோடு முன்னாள் பாலிவுட் ஹீரோயின் ஜூஹி சாவ்லாவும் அரசியல்வாதியாக படத்தில் நடித்திருக்கிறார். வௌ;வேறு வழிமுறைகளில் உரிமைகளுக்காக போராடும் இரண்டு பெண்களைப்பற்றிய கதை என்கிறார்கள். மாதுரி தீட்சித் நடித்த இப்படம் செம மொக்கை என்கிறார்கள். சம்பத் பால் தேவி அரசியலில் புகுந்து கலக்குவார் என்பதற்கு இந்த ஆவணப்படமே சான்று.

Thanks -Srijith Sundram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *