Die Blüte der Jugend

பூப்பெய்தும் காலம்…

werbung bluete2  OK emails

 

 

 

 

DVD வெளியீட்டுநிகழ்வு

காலம்: 20.12.2009 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு
இடம்: Im Tscharni, Waldmannstr.17,3027. Bern- Bethlehem

நிகழ்வுகள்:
DVD திரையோட்டம்
வரவேற்பும் ஆரம்ப உரையும் நா. கஜேந்திரசர்மா
இளையவர் உரை கு. யசோதரன் (யசோ)
வெளியீட்டுரை வா. வி. பாஸ்கர்
வெளியிட்டு வைப்பவர் கா. ஞானதாஸ்
முதற்பிரதி பெறுபவர் கல்லாறு சதீஸ்

மதிப்புரை:- க. அருந்தவராஜா
கருத்துரை :- ரஞ்சி சுவிஸ்
சி. சுகந்தினி
சுரேஸ் ஆனந்தி
க. சுதாகரன்
அன்ரன் பொன்ராசா
கலந்துரையாடல்
ஏற்புரை :- ச. ரமணன்
முடிவுரையும் நன்றியுரையும் ஏ. ஜி. யோகராஜா

நன்றியுடன்
தமிழ் சினிமா வட்டம் Tamil Cine Circle Swiss
Tதகவல் யோகா சுவிஸ்el:- 079 758 47 07 ஃ 078 8005951

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *