மரண தண்டனைக்கு எதிர்ப்பு :- பெண் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

பற பெண் ஆளுமை பெருவெளி

 இடம்:

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல், Axis Bank அருகில்.
(கோயம்பேடு to அண்ணாநகர் வழி).
கயல்விழி, வடிவாம்பாள் , சுஜாதா

இந்த பெண் தோழர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க அவர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் திரளுமாறு. போராடும் தோழர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *