பெண்கள் சந்திப்பு 2010

pennkalsanthippu2010 

தொடர்புகட்கு

Tel: 004930-61627808/ 015121564988

   uma109@aol.com 

நிகழ்ச்சிகள்

காலம் –11.12.2010 சனிக்கிழமை

9.30- இடம்

Washhaus Cafe,Eugen Bolz Kehre 12

12351 Berlin, Germany

 * உலகமயமாதலும் பெண்களும்  -சந்திரலேகா கிங்ஸ்லி(மலையகம்,இலங்கை)

இரு விவரணப் படக்காட்சிகள்- இயக்கம் சந்திரலேகா கிங்ஸ்லி
மல்லிகா –

 ஒரு நகரச் சுத்திகரிப்புப் பெண் தொழிலாளியின் கதை
வள்ளியம்மா –

தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும்  பெண்ணின் வீட்டு வேலை பற்றியது

* வடக்கு கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னான சூழல் பற்றி . . 

* யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்கள் பற்றிய விவரணப்படம்*

புகலிடத்தில் இளம் சந்ததியினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் – –வாசுகி தங்கராஜா

 * பெண்ணியக் கவிதைத் தொகுப்புகளின் அறிமுகமும்  விமர்சனமும்
 பிறத்தியாள் -( பானுபாரதி)
தேவா ஜேர்மனி

சாவுகளால் பிரபலமான ஊர் -( தர்மினி-)

விஜி( பிரான்ஸ்) 

            மத்தியக் கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் அவலம் (உமா ஜேர்மனி)

 * உமா வரதராஜன் எழுதிய மூன்றாம் சிலுவை நாவல் பற்றிய சில பெண்ணியப் புரிதல்கள் 
 -ஆழியாள்-,றஞ்சி(சுவிஸ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *