விம்பம் 6வது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்படவிழா 2010

விம்பம் 6வது சர்வதேச தமிழ்க் குறந்திரைப்படவிழா 21.11.2010 ஞாயிறு மாலை 5 மணியளவில் Greenwich University Auditorium மண்டபத்தில்

நடாத்தப்பட இருக்கிறது.

(தகவல்- ராஜா லண்டன்)

vimbam2

Dvd வடிவில் பதிவுசெய்து, ஒருவர் எத்தனை படங்களும் போட்டிக்காக அனுப்பி வைக்கலாம். 20 நிமிடங்களுக்குக் குறைவான படங்கள் வரவேற்கத்தக்கது.அனுப்பி வைக்கப்படவேண்டிய இறுதித்திகதி ஓக்டோபர் 20. 2010. போட்டிக்கு அனுப்பும் படங்களுடன் அதில் பங்ககொண்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரது  புகைப்படங்களையும் அனுப்பிவைக்க மறவாதீர்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Vimbam
4 Buggers Road
Eastham
London E6 2BH
UK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *