ஒரு பெண்ணிய துன்பியல்.படைப்பு

கார்சியா லோர்க்காவின் ஸ்பானிய நாடகம் `பெர்னாதா இல்லம்`(The House of Bernarda Alba தமிழில்:பிரேம்) நாடக இயக்குனரும் செயல்பாட்டாளருமான கோபியின் முன்னெடுப்பில் வரும் ஞாயிறு(29.01.2023) மாலை 6 மணிக்கு புதுச்சேரி யாழ் அரங்கில் நிகழ்த்தப்பட உள்ளது.அடைபட்டு சுதந்திர வாழ்வுக்காக ஏங்கும் பெண்களின் குரலாக ஒலிக்கும் இந்த நாடகம் ஒரு பெண்ணிய துன்பியல் படைப்பு.புதுச்சேரி நண்பர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *