‘பெண் அவள் தேவதை’ குறும்படப் போட்டி

இதில், சினிமாத்துறை சார்ந்த நிறைந்த அறிவும் அனுபவமும் கொண்ட நால்வர் இடம்பிடித்துள்ளனர். தமிழ், சிங்கள திரைப்பட நடிகை நிரஞ்சனி சண்முகராஜா, ஒளிப்பதிவாளர் – இயக்குனர் இளங்கோ ராம், சுயாதீன திரைப்பட இயக்குனர் பென்னட் ரத்னாயக்கா மற்றும் சினிமா செயற்பாட்டாளர் – ஊடகவியலாளர் பவணீதா லோகநாதன் ஆகியோரே அவர்களாவர்.‘பெண் இயக்குனர்களைத் தேடும் பயணம்’ ஆக பெண்களை வலுவூட்டும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த குறும்படப்போட்டி மற்றும் விருது விழாவுக்கு படைப்பாளிகள் தமது குறும்படங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி மார்ச் 01 ஆகும்.





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *