ஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் முதல் அமர்வு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. தலைமை சுபா அபர்ணா

முதல் அமர்வு -பொருளியல் வளர்ச்சி,வர்த்தகம்,மற்றும் தொழில் முனைப்பு

This image has an empty alt attribute; its file name is IMG_6155-s.jpg

ஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் முதல் அமர்வு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. தலைமை சுபா அபர்ணா

This image has an empty alt attribute; its file name is IMG_6171-s.jpg

தொழிற்சங்க செயற்பாட்டில் – சிவரஞ்சனி மாணிக்கம் -மலேசியா
மலேசியாவை சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள் தொழிலாளருக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் சிவரஞ்சனி மாணிக்கம் அவர்கள் மலேசியா தொழிலாளர்களுடன் இணைந்து எதிராக நிகழும் செயல்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.


தொழில் முனைப்பில் பெண்கள் விஜி ஜெகதீஷ்

1 7 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுவரும் தொழில் முனைவர் விஜி ஜெகதீஷ் அவர்கள்JVKM&MITRA குழு நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் இசமூகச சிந்தனையாளர் இ தமிழ் ஆர்வலர் அடித்தள அமைப்புகளில் தலைவர் என பல்வேறு தலைமைப் பொறுப்புக்களை வகிப்பவர்.எழுத்தாளர் சமூக ஆர்வலர் என தன்னை பலதிலும் ஈடுபடுபடுத்திக்கொண்டுள்ளவர் தொழில் முனைப்பில் பெண்கள் என்ற தலைப்பில் பேசினார்.

பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பும் எதிர்நோக்கும் தடைகளும்

This image has an empty alt attribute; its file name is IMG_6178s.jpg

பாரதி எஸ்.பி. தற்போது டெய்லி தந்தி குழுவின் ஆங்கில செய்தித்தாளான டி.டி நெக்ஜ்டில் துணை ஆசரியராக பணியாற்றி வரும் இளம் உடகவியளாளரான இவர் நியுஸ் கிளிக் வலைத்தளத்திற்கு பகுதி நேரப் பணியாளராக சில கட்டுரைகளை எழுதி வருகின்றார் ஆகிய இரண்டு ஆவணப்படங்களை இயக்கியுள்ள பாரதி பல புதிய கருத்துக்களை அறிந்து கொள்ள துடிக்கும் இளம் ஊடகவியலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *