அநீதியின் நிழலில் ஒரு நீதிப் போராட்டம்: கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை
Thanks :- அன்புடன் சூரி சின்னத்துரை –https://www.facebook.com/profile.php?id=100083053181469 யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி கிருசாந்தி சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் முப்பதாம் ஆண்டு 2026.09.07, இன்றாகும். அநீதியின் நிழலில் ஒரு நீதிப் போராட்டம்: …
Read More