ஓர் ஆயிரம் கண்ணீர்த் துளிகள் – தமிழ் வடிவம்அன்னலட்சுமி இராஜதுரை
நான் ஆயிரம் வார்த்தைகள்கூடப்பேசுவேன்நீ கேட்பாய் என்பதாகஇருக்குமானால்உன்னை நான்நெஞ்சில் கூடச்சுமப்பேன்அது நாம் அருகருகில்இருப்போம் என்பதாகஇருக்குமானால்நான் ஆயிரம் கண்ணீர்த்துளிகளை விட்டுக் கூடஅழுவேன்அதில் ஒன்று உன்னைவந்துசேருமாக இருக்குமானால்நான் உனது அனைத்துஅச்சங்களையுங்கூடஎடுத்துக் கொள்வேன்அது உன்னைக் குணப்படுத்துவதாகஇருக்குமானால்நான் எனது எல்லாவற்றையுங்கூடஉனக்குத் தருவேன்நீ உயர்ந்து நிமிர்ந்து நிற்பதாகஇருக்குமானால்அது கொண்டுவரும் பாதிப்பைக் …
Read More