குழந்தைகளை நெறிப்படுத்தல், இயந்திர மனிதர்களை உருவாக்கல்…

மீராபாராதி ஆனால் இந்த அறிவுகள் எல்லாம் பெரும்பாலும் முடக்கப்பட்டே இருக்கின்றன. அல்லது தவறாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால்தான் பெண்கள் மற்றும் “பிற பால்” அடையாளங்களைக் கொண்ட மனிதர்கள், காமம் மற்றும் பாலியல் உறவுகளினால் தொடர்ந்தும் கஸ்டப்படுவது மட்டுமல்ல இந்த சமூகத்தால் தொடர்ந்தும் அவர்களது …

Read More

சொந்த இடங்களுக்கான குடியமர்வு – மீள் வரவு- நல்வரவாக அமையுமா?

துஷிய்ந்தினி கனகசபாபதிபிள்ளை (இலங்கை) இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அகதி முகாம்களில் அல்லல்படும் இலங்கையின் வடக்கு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கிலான முஸ்லிம் அகதிகளை மீள் குடியமர்த்தும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இந்த உள்ளக இடப் பெயர்வுக்குள்ளாகியுள்ள மக்கள் அக்டோபர் 1990 ஆம் …

Read More

இரத்த சுவடுகளும், நிர்வாணக் கோலங்களும், மார்ச் 8 உம் – றஞ்சி (சுவிஸ்)

றஞ்சி (சுவிஸ்) 2010 மார்ச் 8 ஆனது 100 வது உலக மகளிர் தினத்தை அறிவிக்கிறது. முன்னரெல்லாம் உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் எழுச்சிகரமான நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மார்ச் 8 தினத்தை ஒரு …

Read More

மார்ச் 8 மகளிர் தினசிந்தனை 2010- பெண் விடுதலை மட்டுமே ஆணின் விடுதலை

ஓவியா (இந்தியா) இந்த மார்ச் 8 மகளிர் தின கட்டுரை ஊடறு இணையத்திற்காக என்னிடம் கேட்கப்பட்ட போது எனது சிந்தனை மீண்டும் மீண்டும் சமீபத்தில் நடந்து கொண் ருக்கும் நிகழ்வுகளையே சுற்றி சுற்றி வந்து கொணடிருந்தது.  சில தினங்களுக்கு முன் காலையில் …

Read More

சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day)

– புன்னியாமீன் இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும்.

Read More

சர்வதேச பெண்கள் தினம் – றஞ்சி (சுவிஸ்)

– றஞ்சி (சுவிஸ்) 2010 மகளிர் தினம் 100 வது ஆண்டாகிறது  இதை உத்வேகப்படுத்தும் வகையிலும் பெண்கள் என்ற ரீதியிலும் சர்வதேச பெண்கள் தினத்தை நாம் அடையாளப்படுத்தியபடி இருப்போம். மரபுகளையும் கலாச்சாங்களையும் உருவாக்கி ஆணதிகாரத்தை காப்பாற்றிய படி நகரும் உலகில் 100வது …

Read More