
பெண்ணியம் பேசும் எழுத்துக்கு நோபல் பரிசு!
பெண்கள் தாயாக வேண்டுமா, வேண்டாமா என்பது அவர்களது அடிப்படை உரிமை. கருத்தடையும் கருக்கலைப்பு உரிமையும் பெண் சுதந்திரத்தின் மையப்புள்ளி.’ இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் `த கார்டியனுக்கு’ அளித்த பேட்டியில் இப்படிக் கூறுகிறார் பிரெஞ்சு பெண்ணிய எழுத்தாளர் ஆனி …
Read More