எது உண்மையானது …?? பெண் போராளிகளுக்கு எது தேவை…?? இன்றைக்கு முக்கியமாக!! அவர்களே கூறுகிறார்கள் பாருங்கள் இந்த வீடியோவை

“அண்மையில் பல செய்திகள் லண்டனில் 1.4 பில்லியன் பவுண்ட் செலவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க இருப்பதாக”” ?? ஈழப்போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கைகளை அர்ப்பணித்து அங்கங்களை இழந்து அநாதரவாய் நிற்கும் போராளிகளை வாழவைப்பதற்கு பதிலாக அவர்களை சமூகத்தில் இருந்து ஓரம்கட்டி கண்ணீருடன் …

Read More

உயர் சாதி என்பதால் கழிவுகள் வேறு வழியாகவும், கீழ் சாதி என்பதால், கழிவுகள் வேறொரு வழியாகவும் போகுமா என்ன?

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப்பேட்டை அருகே சங்கர் என்ற 21 வயது தலித் இளைஞர், ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அதுவும் பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னே நிகழ்த்தப்பட்டுள்ளது. அமுதா   Thanks To யுவர்ஸ்டோரி  தமிழகத்தில் பெரும்பாலும் இதுவரை வெளிப்படையாகத் …

Read More

மலையகத்தில் கவனிக்கப்படாத பெண்களின் பெண்கள் மீதான் வன்முறைகள்

கருப்பாயி (மலையகம்) தற்கொலை, காணாமல் போதல், கொலை, கடத்தல்,  பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்குதல், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது  என பல குற்றங்களுக்கு  ஆசியாவிலேயே இலங்கை முதலாமிடத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இக்குற்றச் செயல்களில் தற்கொலை செய்வோரின் வீதத்தில் 90களின் முற்பகுதியிலிருந்து …

Read More

கருப்பு + பெண் = வக்கிரமும் வன்முறையும்

-பா. ஜீவசுந்தரிபாலன்- எங்களைப் போன்ற தலைமுறையினருக்கு தாத்தா, பாட்டி, அத்தை போன்றவர்கள் ஏராளமாகக் கதை சொல்லி வந்திருக்கிறார்கள். மாய. மந்திரங்களும், புராணங்களும் என எத்தனை விதமான கதைகள்… சொல்லச் சொல்லத் தீர்ந்தே போகாதவை அக்கதைகள். கதை கேட்டு வளர்ந்த தலைமுறை நாங்கள் …

Read More

ஆதிரை – எனது வாசிப்பு

– ரவி:-  (Thanks  –http://www.globaltamilnews.net/) நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு  உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வேறு வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை  ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில்  ஒருவர் …

Read More

இப்படித்தான் இந்தியாவில் மாற்றம் வரும். பொதுவாக நாம் இதைப் பேச விரும்புவதில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’

ஆக்கம்: ரச்னா பிஸ்த் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா ( Thanks – YS TEAM TAMIL)  கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’  ஷாஹீனுக்கு பதினான்கு வயது, இதுவே அவரது குழந்தைப்பருவத்தின் கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. …

Read More