மட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 15,16 செப்டம்பர் 2018 இல்
இந்தியா, மலேசியா, மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும், இவ் பெண்ணிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் என பல பாகங்களிலிருந்தும் பெண்கள் ஆர்வமாக கலந்து கொள்ள தங்களை பதிவு செய்துள்ளார்கள். இதுவரை பதிவு செய்தவர்களை …
Read More