மார்ச் 8 அகில உலக பெண்கள் தினம்

உசிரோடையும் உருக்குலைஞ்சிசெத்தும்சீரழியறபொழப்புஎன்னங்கய்யா பொழப்பு தோண்டின குழியிலேயேமறுபடியும் தோண்டித்தோண்டிபொதைச்சிட்டு இருக்கோம்… (மோட்டா 17.8.1997 தலித் சஞ்சிகையில் எழுதிய கவிதை.)

Read More

மொழிக்கும் இனத்துக்கும் மதிப்பளிக்கும் சிங்கை – ச.விசயலட்சுமி

சிங்கப்பூர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடு என்பது தான். ஊடறு அனைத்துலக பெண்கள் மாநாடு 2019 நவம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் சிங்கப்பூரில் நடப்பதாகவும்  கலந்துகொள்ள வேண்டும் என்றும் ரஞ்சி அழைத்தபொழுது புதிய நிலப்பகுதிக்குப் …

Read More

Scars

வெற்றிச் செல்வி பற்றிய ஆவணப் படமொன்றின் முதற் திரையிடல் செக் நாட்டில் பராக் நகரில் உலக மனித உரிமைகள் ஆவணத் திரைப்பட விழாவில் நடக்கவிருக்கின்றது. Thanks. Suseenran nadaraja We are so happy to tell you, that SCARS …

Read More

சிங்கப்பூரில் நடந்த ஊடறு பெண்கள் சந்திப்பில்

சிங்கப்பூரில் நடந்த ஊடறு பெண்கள் சந்திப்பில்.. யோகியின் புகைப்படங்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது யோகியின் முதல் புகைப்படக் கண்காட்சி ஆகும். அன்றைய தினத்தில் யோகி காட்சிக்கு வைத்த புகைப்படங்களில் விற்கப்படும் புகைப்படங்களின் பணத்தை தமிழ்நாட்டில் ஆணவக்கொலையில் கொல்லப்பட்ட தோழர் அசோக்கின் …

Read More