Friend வந்திட்டா

ஆழியாள் (அவுஸ்திரேலியா) மிளகும், கிராம்பும் கூடின கவிச்சை வயற்காடாய் என்னைக் கமிழ்ந்தெழச் செய்த வண்ணம் வருகிறாய் நீ மாதந்தோறும்  மார்பு இரண்டின் கனம் ஏற அடிவயிறு அலைந்துளைகிறது  துளித்துளியாய்ப்

Read More

தயாபரி தயாபரன்

யசோ ‐ தயா – தயாபரி என்ற பெயர்களால் அழைக்கபடும் இவர் 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி பிறந்தவர். மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் .1980களின் நடுப்பகுதியில் இருந்தே …

Read More

ஓர் அவசிய வேண்டுகோள் – செங்கல்பட்டு தடுப்பு முகாமிலிருந்து!

“உங்களையெல்லாம் அடித்தால் எந்த நாய் குரல் கொடுக்கிறது பார்ப்போம் என்று சொல்லி அடித்தார்கள்.இக் கூற்றை தயவுசெய்து உண்மையாக்கிவிடாதீர்கள்…” – செங்கல்பட்டு முகாமிலிருந்து வரும் இந்தக் குரல் தங்களுக்கு நடந்த நடக்கும் அநீதிகளைப் பற்றிப் பேசுகிறது. உதவிகோரி ஏங்குகிறது.

Read More

சடலங்களாக திருப்பி அனுப்படும் பணிப்பெண்கள்

கடந்த மூன்று தினங்களில்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 9 பணிப்பெண்கள்  இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலவகைகளிலும் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்று சமீபத்தில் …

Read More

குண்டுகளுக்கடியில்-Under the Bombs

ரதன் பாலஸ்தீனிய-இஸ்ரேல் போர் பாலஸ்தீனியத்தை இரு பகுதிகளாக பிரித்துள்ளது. காசா, வெஸ்ட் பாங் என்ற இந்த இரு பகுதிகளும் கலாச்சார மாற்றங்களையும் கொண்டுள்ளன. கமாசின் கட்டுப்பாட்டில் உள்ள காசா தீவிர இஸ்லாமிய கலாச்சாரத்தை கடைப்பிடிக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

Read More