ஓர் அவசிய வேண்டுகோள் – செங்கல்பட்டு தடுப்பு முகாமிலிருந்து!
Tuesday, February 9, 2010 @ 9:32 PM
 |
“உங்களையெல்லாம் அடித்தால் எந்த நாய் குரல் கொடுக்கிறது பார்ப்போம் என்று சொல்லி அடித்தார்கள்.இக் கூற்றை தயவுசெய்து உண்மையாக்கிவிடாதீர்கள்…” - செங்கல்பட்டு முகாமிலிருந்து வரும் இந்தக் குரல் தங்களுக்கு நடந்த நடக்கும் அநீதிகளைப் பற்றிப் பேசுகிறது. உதவிகோரி ஏங்குகிறது.
|
கடிதம் (click here)
This entry was posted
on Tuesday, February 9th, 2010 at 9:32 pm and is filed under வேண்டுகோள்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
கருத்தாடல்கள்