புதுமைப்பித்தனின் பேத்திகள் – கௌதமன்-

1935.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் ஒரு தொடர்கதை எழுதினார். அது மணிக்கொடியின் மூன்று இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது. அது என் பெற்றோரே பிறக்காத காலம்.அந்தக் கதை வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் அதைப் படித்தேன். என் நெஞ்சத்தை நீண்டகாலம் …

Read More

சூனியக்காரியின் பதக்கம் – கவிதா (நோர்வே)

நன்றி: கவிதா , வெற்றிமணி (பங்குனி 2024) சென்ற ஆண்டு நான் நடைப்பயணம் சென்றிருந்தேன். நடைப்பயணம் பற்றி எழுத ஏராளமானவை உண்டு என்றாலும் என்னை மனதளவிற் பாதித்த, என்னைச் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. போர்த்துக்கல்லில் இருந்து …

Read More

மலையகா’மலையகப் பெண் படைப்பாளிகளின்சிறுகதைகள் – சக்தி அருளானந்தம் சக்தி -இந்தியா

“ஒரு சமுதாயம் தன்னைத் தானே சுதாகரித்துக் கொண்டு, தன் நிறைவையும், குறைவையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையிலும்அந்தஸ்திலும் உயர்வதற்கு தனது இன்றைய நிலையையும் கடந்த காலத்தின் வரலாறையும் ஆழமாக அறிந்திருப்பது அவசியமாகும். நமதுபூர்வீக சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் எப்படித் …

Read More

தேயிலை மலைப் பெண் ‘மலையகா’ இன் கதைகள்! சக்தி அருளானந்தம் சக்தி

“மலைப் பூமியை செதுக்கி பசுமைத் தேயிலைத் தோட்டத்தையும் இலங்கையின்பொருளாதாரத் தொட்டி லையும் தமது கடின உழைப்பால் உருவாக்கிய மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. நாட்டுக்குள் நாடு போல உருவான அந்த பசுமை சாம்ராச்சிய மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக …

Read More

புகைப்பட லென்ஸில் உங்கள் கண்களுக்கு மட்டும் தெரிந்த பெண்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்த வாரீர்.

புகைப்படக்கலை தொழில்நுட்பத்தின் எழுச்சி எனலாம். பெரும்பாலான ஆண் கலைஞர்களால் கட்டி எழுப்பப்பட்ட இத்துறையில் இன்று சரி நிகராக பெண் புகைப்பட கலைஞர்களும் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பையும் கலைநயத்தையும் பாராட்டி அங்கீகரிக்க ஒரு மேடை. விருப்பமுள்ள பெண் புகைப்பட கலைஞர்கள் …

Read More

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா -ரோசினி ரமேஷின் பதிவு இது

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா என்ற debate தொடங்க முன்னமே அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு அதற்கான இருக்கைகளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இத்தனை துரித கதியில் இவை நடக்க வேண்டும் என்றால் இதன் பின்னர் நிச்சயமாக ஒரு agenda இருக்கும் …

Read More