அந்தோனி

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று நல்லதொரு நம்மவர்களின் திரைப்படம் பார்த்ததில் மகிழ்ச்சி . கடலே அவர்களுக்கு அம்மாவாகியது .அக்கடல் பல கதைகளை அவர்களுக்கு சொல்லியது. அக்கடல் அவர்களுக்கு நிம்மதியையும் கொடுத்தது.

ஈழ சினிமா அரங்கில் ஒரு புதிய அத்தியாயமாகவும் . தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சமூகத்தின் மாறுபட்ட நல்ல சினிமாகவும் கடலோர மக்களின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாக இயல்பான வாழ்கையின் உணர்வுகளோடு பதிவு செய்கிறது அந்தோனி

கலைத்துவம்,இசை நடிகர்களின் கதாபாத்திரம் மற்றும் முழுமையான ஒரு நல்ல திரைப்படம்…

சிறுமியின் நடிப்பு அபாரம்

ஆனாலும் திரையரங்குகளுக்கு மக்களை வரவழைக்க கூடிய விளம்பரங்கள் காணாது என்றே தோன்றுகிறது.,

எல்லோரும் பார்க்க வேண்டிய படம்

Weniger

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *