#ஊடறு2019 #பெண்நிலைசந்திப்பு #பெண்ணியஉரையாடல்
Aswini Selvaraj இந்த வாரத்தின் இளையர் முரசு பகுதியில் ஊடறு 2019 (சிங்கப்பூர்) பெண்கள் மாநாடு குறித்த தகவல்களையும் அதில் பங்குபெற்ற இளையர்கள் பேசிய தலைப்புகளின் முன்னோட்டங்களையும் பிரசுரித்துள்ள தமிழ் முரசுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி! Thank you Tamil Murasu …
Read More