The Last Halt
கடைசித் தரிப்பிடம்-றஞ்சி (சுவிஸ்) புலம்பெயர்ந்த தமிழ் பெண் ஒருவர் குறுகிய காலத்தில் அவர் எதிர்நோக்கும் ஒரு சில பிரச்சினைகளை கோடிட்டு காட்டுகின்றது. கடைசித் தரிப்பிடம். இலங்கையிலிருந்து லண்டனுக்கு படிப்பதற்காக வரும் ஒரு இளம் பெண் எதிர்நோக்கும் பிரச்சினை களையும் சவால்களையும் மிக …
Read More