ஆறாவது ஆண்டில் ஊடறு !சில குறிப்புக்கள்

– யதீந்திரா   பெண்கள் என்று தனித்து பார்த்தால் எங்கும் அவர்களது அவலக் குரல்தான் ஒலிக்கின்றது. தமது எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத பல்லாயிரம் பெண் போராளிகளின் அழுகுரல் நமது செயல்வெளி எங்கும் வியாபித்திருக்கிறது. அது நமது கடந்தகால …

Read More

ஊடறுவின் பாதையில் ஐந்து ஆண்டுகள்

புதியமாதவி, மும்பையிலிருந்து …  குழுச் சண்டை ஈழம் சார்ந்த பல்வேறு இணைய இதழ்களில் கொடி கட்டிப் பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஊடறுவுக்கும் சில அடையாளங்கள் உண்டு என்பதை நானறிவேன். ஆனால் அந்த அடையாளங்களைக் குழுச்சண்டையாக்கி விவாதங்களால் தங்கள் பக்கங்களை நிரப்புவதில் …

Read More

“ஊடறு” பற்றி அணி

  இணைய இதழ் அறிமுகம் – ஊடறு.காம் –பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி இணையத்தில் அவரவர் தங்களுக்கான, தனித்தனிவலைபூக்களை ஏற்படுத்தி, கண்டதையும் எழுதி பயனில்லாப் பதிவுகளை போட்டு நேரம் வீணடித்துக் கொண்டிருக்கும்சூழலில்…

Read More

இன்றைய அரசியலும் “அங்காடித்தெருவும்”

 – ச.விசயலட்சுமி (இந்தியா) பெண்களுக்கான முக்கித்துவம் என்ற பெயரில் லிட்டர் லிட்டராக கண்ணீரை வடியவிடுவதோ, கச்சையவிழ்ப்போ, சென்டிமென்ட் இடியட்டாக்கி வசனம் பேச வைப்பதோ இல்லாமல் கதையம்சம், காட்சிப் படுத்துதல், வசனம், பாடல்கள் என எல்லாவற்றிலும் யதார்த்தமான பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக் கியிருக்கிறது.

Read More

இவனுகள் எல்லாம் மனுசனுங்களா?-Raise our hands against the violence of woman!

 யசோதா (இந்தியா) இலங்கையில் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவித்தார்கள் எனில் அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாக வந்த எம் சகோதரிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பேமானிகள் சே வெட்கித் தலை குனிகிறோம் உங்களால்..- நாம் கண்டதுக்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தும் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் …

Read More

* மறைந்த ரிச்சர்ட் டி சொய்சா மன்னிப்பாராக.

– புரோட்டீன்கள் – கேள்வி கேட்க மறந்தவர்களுக்கு அல்லது முன்னாள் மாற்றுக்கருத்தாளர்களுக்கு:  புலிகள் பிழைகள் விட்ட போதெல்லாம் மாற்றுக்கருத்து வைத்தவர்கள் சிலர் இன்றைக்கு ராஜபக்க்ஷ அரசுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள். சேர்ந்து செய்யட்டும். ஆனால்  ராஜபக்க்ஷ அரசு விடும் பிழைகளுக்கெல்லாம் அவர்கள் …

Read More