சுவிட்சர்லாந்தின் அகதிகளுக்கான தஞ்சக் கோரிக்கை கடுமையாக்கும் சட்டங்களை அமுல்படுத்த மக்கள் வாக்கெடுப்பு

சுவிற்சர்லாந்தில் அகதிகள் வருகை   பிரச்சினைக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் இனிமேல் அகதி அந்தஸ்து கோராத படியும்  அச்சட்டத்தை இறுக்கமடையச் செய்யும்  வாக்கெடுப்பு இன்று நடைபொற்றது. இதற்கு சுவிஸ் 80 வீதமான சுவிஸ்  மக்கள் ஆதரவு தெரிவத்துள்ளனர். அகதிகள் தொடர்பிலான கொள்கைகளை மேலும் …

Read More

பெண்களுக்கு எதிரான “வன்முறையை” எதிர்த்து கையெழுத்து

அன்னபூரணி (மட்டக்களப்பு,இலங்கை) டிம்பர் 2012ம் ஆண்டிலிருந்து 2013 மே வரையான காலப்பகுதியில் பொதுமக்களிடமிருந்தும் குறிப்பாக ஆண்களிடமிருந்தும்  பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு அவ் வன்முறைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு அவ்  பெறப்பட்ட (100,000) கையெழுத்துக்களை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைப்பது …

Read More

மார்க்சிஸ்ட்களை ராஜபக்சவின் நண்பனாகக் காட்டுவது தர்க்கரீதியானது அல்ல!

வாசுகி “மார்க்சிஸ்ட்கள் சிந்தனைக்கு” என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரைகளின் சாராம்சம் எழுப்பியுள்ள சில முக்கியக் கேள்விகளுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், சில விளக்கங்களைக் கொடுக்க விரும்புகிறோம்.இலங்கைப் பிரச்னை குறித்து சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுக்கிற “திராவிடக் கட்சிகளின் சிந்தனைக்கு” என்று எழுத, …

Read More

என்னால் எழுத முடியவில்லை

புதியமாதவி (மும்பை) என்னால் எழுத முடியவில்லை அடுக்களையில் ஆத்தங்கரையில் வயக்காட்டில் வாய்க்காலில் குளக்கரையில் கொள்ளைப்புறத்தில் ஒதுங்கும்போதெல்லாம் ஓசையின்றி வளர்த்த என் மொழி உயிரூட்டி வளர்த்த என் மொழி குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய் என்னால் எழுத முடியவில்லை.

Read More

அனாருக்கு எனது பதில்

– றஞ்சி காலச்சுவடு- இதழ்161 இல் என் சம்பந்தமாக அனார் எழுதியது பொய் என நான் மறுப்பு எழுதியிருந்தேன். அனாரின் தொகுப்பை ஊடறு வெளியிடக் கேட்டது என்பதும், சேரன் முகவுரை எழுதினால் நாம் வெளியிட மாட்டோம் என சொன்னோம் என்பதும், இதை …

Read More