லயன் வாழ்வியலின் வெளிப்பாடு முடிவிலி

யுவராணியின் முடிவிலி(Infinity) ஓவியம் அரச சிற்ப ஓவிய விழா 2020 இல் சிறப்புச்சான்றிதல் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி…….தேயிலைச்செடிகளுக்கு பின்னால் 200 நூற்றாண்டுகால வரலாற்றில் முடிவுறாத அம்சமான நெரிசலான லயன் வாழ்வியலின் வெளிப்பாடு முடிவிலி

Read More

றக்ஷானா ஷரிபுத்தீனின் ஓவியங்கள்.(அக்கரைப்பற்று)

இவரது ஓவியக்கண்காட்சி உங்கள் பார்வைக்காக திகதி: 18, 19 டிசம்பர் 2021இடம் : Farook Sharifudeen Art Chamber – 74, Shahbana Manzil, 2/3 Common Road, Akkaraipattu 2. காட்சிப்படுத்தப்படுகிறது. வீதிவிளக்குகள், கோபுரங்கள், மாடங்கள், கதவுகள், யன்னல்கள், கூரையமைப்புக்கள், …

Read More

ஓவியை யுவராணியுடனான நேர்காணல்

?.ஓவியம் ஆதி மொழி என்பதை புராதன மனிதனின் வாழ்வியல் தொடர்பாடல் முறைமை வெளிப்படுத்தும் வேளையில், ஓவியம் ஊடாக எவ்வாறான கலைகள் மேலெழுந்தன இனம்,மதம்,மொழி கடந்து எல்லோருக்கும் பொதுமொழி என சிறப்பிக்கப்படும் ஓவியமானது , புராதன மனிதன் தன் கையில் கிடைத்த ஊடகங்களால் …

Read More

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான சிறப்பு ஜூரி விருது!

பாலியல் தொழிலாளியாக இருந்தவர் அதிலிலிருந்து மீண்டு வந்து கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறார் நளினி ஜமீலா ந ளினி ஜமீலா: இந்தப் பெயர் தமிழக மக்களுக்கு பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். …

Read More

பிரியத்தின் வாதை –ஜனனி வேணுகானன்-

பாதங்கள் நனைக்கும் அலைவருடலில் பதறி உயிர்க்கும் நேசத்தில் சிறகுடைந்த பறவையொன்றின் வானேகும் உத்தரிப்பு ஏக்கத்தின் பெருமூச்சாய் மரகதப் பச்சையுடன் கதைபேசத் தவிக்கும் சருகுகளில் கொழுந்துவிட்டெரியும் பிரியத்தின் வாதை நிராசை அறையும் பேருண்மை அனிச்சைத் தலைச் சரிவுகளின் தோள்களின்றிய அந்தரிப்புக் கணங்களில் வனம் …

Read More

“சுதந்திரமாக இருங்கள், சமரசம் செய்யாதீர்கள்” -பெண் ஊடகவியலாளர் பஸீனா சலீம் ((Fazeena Saleem) – Whatsapp நேர்காணல் : சூரியகுமாரி ஸ்ரீதரன்

“அறிவுசார் முன்னேற்றம் இல்லாத எல்லாவற்றிலிருந்தும் நான் விலகிக்கொள்வேன்” – “எமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு ( (Seculism) ) மிகப்பெரிய தேவை உள்ளது” – .பஸீனா சலீம் கண்டியை சேர்ந்த பஸீனா சலீம் இருபது வருட ஊடகவியல் அனுபவத்தினைக் கொண்டவர். தற்பொழுது கட்டாரிலிருந்து …

Read More

ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி என்பதை மூடர்கள் உணர்தல் வேண்டும்.

ஒப்பனைக்கு முன்பும் பின்பும் ஒரு survivor நிகழ்வுக்கு பிறகு ஒரு ஊடகப் பெண் தனது போட்டோவை பதிவேற்றம் செய்கிறார். அப்பெண்ணை கலாய்க்கிறோம் , கேலிபேசுகிறோம் என்கின்ற பெயரில் ஒப்பனைக்கு முன்பான அவரது கருமை நிற தோற்றத்தை பலர் பலவிதங்களில் தரம் தாழ்ந்து …

Read More