உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைவாய்ப்பை பெறுவதே நோக்கம்

நாங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்கி இங்க இருந்து ஒரு பொருளை செய்வதை விட இங்க தேவையான வளம் இருக்கு. அந்த வளத்தை பயன்படுத்தி முடிவுப்பொருளை சர்வதேசத்தில் சந்தைப்படுத்த வேண்டும் என இதை தொடங்கியிருக்கிறம். அந்த அளவுக்கு நாங்கள் இ ன்னும் வளரவில்லை. உற்பத்தியாளர் …

Read More

வாடகைத் தாய் பற்றி

சரோகசி (Surrogacy) என்றால் என்ன ஒரு பெண் இன்னொரு பெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்று எடுப்பது தான் சரோகசி. சரோகசி என்கிற இந்த சொல் surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது …

Read More

அமைதி – கம்சாயினி குணரட்ணம் -நோர்வே

நட்சத்திரங்கள் எப்போதுமே ஒளிர்ந்தாலும்சூரியன் எப்போதுமே மறையாவிட்டாலும்ஒன்று மட்டுமே நிச்சயம் நினைக்க கூடியதுஅது எமக்கான அமைதிச் சூழலே! அமைதியை அடைவதற்காய்  நான்காணும் வழிஅவசியமாகிறது எமக்கு இப்போ ?. ஆனால்அவற்றில் நாம் உயர்வடையும் போதுஇனிப் பெறுவதற்காய் ஏதும் இருக்காது வலிகள் சுமக்கும் வம்சத்தை எண்ணிப் …

Read More

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியை

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியை என்று பரவலாகக் கருதப்படும் கல்வியாளர் மற்றும் பெண்ணின சின்னமான #பாத்திமா_ஷேக் கை டூடுல் மூலம் கூகுள் இன்று கொண்டாடுகிறது. பாத்திமா ஷேக், சக முன்னோடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் …

Read More