2000 த்தில் எழுதத் தொடங்கிய ஈழத்து பெண் எழுத்தாளர்கள்

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள் தற்போது குடும்பம் வேலை போன்ற இன்ன பிற காரணங்களாலும் எழுதாமல் போய்விட்ட இவர்களில் சிலர் திரும்பவும் வந்து
எழுதக்கூடும் என்ற நம்பிக்கையினால் இவர்களை அடையாளம் செய்கின்றோம்

சாரங்கா

saranka.1
saranka.சிறுகதைகள் பலவற்றை எழுதியவர். முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒரு கழுத்துச் சதங்கைகள் உயிர்த் திருத்தல் இபொட்டைப்புள்ள என பேசபப்படும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளின் தொகுப்பாக “ஏன் பெண்ணென்று..”

மீரா பதிப்பகம்
Edition 2004

தொகுப்பு வெளிவந்துள்ளது.

 

ஊடறுவில் சாரங்கா தயாநந்தன் 2005,2006, 2007 இல் எழுதியவைகள் சில

சிறுகதைகள் செவ்வந்தி -வறுப்பு வர்ணம் – சாரங்கா தயாநந்தன்

கவிதைகள்எல்லாம் செய்கின்றாய்

 

1 Comment on “2000 த்தில் எழுதத் தொடங்கிய ஈழத்து பெண் எழுத்தாளர்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *