STORIES FROM THE DIASPORA:TAMIL WOMEN,WRITING

செல்வி திருச்சந்திரன்

selvi thiru 2

1999 யூலை 10  திகதி சக்தியின் (நோர்வே) முதலாவது வெளியீடாக புலம்பெயர்ந்து   வாழும் பெண்களால் எழுதப்பட்ட 24  சிறுகதைகளை தொகுத்து “ புது உலகம் எமை நோக்கி” என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.  இதன் தொகுப்பாளர்கள் தயாநிதி (நோர்வே) றஞ்சி (சுவிஸ்) இத் தொகுப்பில்  உள்ள பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் விமர்சிக்கப்பட்டு    

“STORIES FROM THE DIASPORA:TAMIL, WOMEN WRITING ”              

என  வெளிவந்துள்ளது   அது மட்டுமல்லாமல்    பல புலம்பெயர் பெண்களின் சிறுகதைகளும் எடுத்தாளப்பட்டுள்ளனஅந்த வகையில் “ பிரதீபா தில்லைநாதனின் “சோகித்த பொழுதுகளின் நிமித்தம்” ஆகிய கதைகளும் இவ் நூலில் விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. 

 The Tamil women”s writings in the diaspora have been published as a collection of short stories titled, The New World that Confronts Us” Puthiya Ulakam Emmai Nokki”( The Editors are Thayanithi (norway) Ranji (Swiss) ) The first part of the discussion deals with these stories, selecting from among the twenty- three womens writers. “Puthiya Ualkam Emmai Nokki” was published in 1999 In Norway.by a women”s collective,including twenty three stories from women living in Germany , Switzerland, France, canada, Norway, and england. The collection has a double significance,as being politically part of a diaspora construction from the perspective of nation,and socially part of women”s experiences as women and as displayed women.

 The Editors have in a way summed up the totality of the kinds of consciousness that are evoked through the short stories.

 Sely Thiruchandran

 

தொடர்புகட்கு

selvy Thiruchandran

womens education and research centre

No 58 Dharmarama road

colombo 6

அல்லது

 Vijitha Yapa Publications

Unitiy plaza, 2 Galle Road, colombo 04

Srilanka

 

Tp. 00 9411 2596960

Email: vijiyapa@gmail.com

 

Book – Price 6 Dollar

 

 

புது உலகம் எமை நோக்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *