


உலகளாவிüய ரீதியில் மூன்றாவது வருடமாக இந்த வருடம் 14ம் திகதியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர கொண்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி நிகழ்வுகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பெண்ணுரிமை செயற்பாட்டளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு கடந்த 14.2.15 அன்று கல்லடி கடற்கரையில் நடைபெற்றது இதில் மட்டக்களப், யாழ்ப்பாணம், திருகோணமலை கொழும்பு ஆகிய இடங்களிலிருந்தும் பெண்ணுரிமைச் செயற்பாட்டளார்கள் கலந்து கொண்டனர்
.jpg)
