மோதலில் பாலியல் வன்முறை

 

யுத்தம் நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திலான உலகளாவிய மாநாடு  10.6.2014  செவ்வாய்க்கிழமை இலண்டனில் ஆரம்பமானது.

இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா தலைமையுடன் லண்டனின் நுஒஊநட நிலையத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு இம்மாநாடு நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று உரையாற்றிய ஏஞ்சலினா ஜூலி கருத்துத் தெரிவிக்கும் போது ‘இனி உலகில் பாலியல் வன்முறையில் சிக்கி உயிர் பிழைத்தவர் என்ற செய்தியை உலகில் எந்த ஒரு நபரும் தெரிவிக்கக் கூடிய நிலை தோன்றக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.  சுமார் 140 நாடுகள் பங்கேற்ற இம்மாநாட்டினை லண்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹாகுவே உடன் இணைந்து ஏஞ்சலினா தலைமை வகித்துள்ளார். இம் மாநாட்டின் முக்கிய இலக்குகளாக யுத்தப் பகுதிகளில் இரசாயன ஆயுதங்களை தடை செய்வது போன்றே பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க வேண்டும்  என்பதாகும்.

உலகம் முழுதும் சுமார் 150 மில்லியன் சிறுமிகளும் யுவதிகளும், இவர்களுடன் 70 மில்லியன் ஆண்கள் மற்றும் சிறுவர்களும் யுத்தப் பகுதிகளில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கின்றது
இந்த நான்கு நாள் மாநாட்டில் பாலினம், பாலியல் தாக்குதல்,  பாலியல் தொழிலாளர்கள், மனித உரிமை, போர், போர்க் குற்றங்கள், வன்முறை, துஷ்பிரயோகம்,  போன்ற பொருள்  தொனியில்விவாதிக்கப்படுவதாவும் இம் மாநாட்டின் முடிவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மோதலில் பாலியல் வன்முறை

“நான் எத்தனை முறை பாலயில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்பது நினைவில் இல்லை” – கொங்கோ பெண்கள் உரிமைகள் ஆர்வலர்

“I can’t remember how many times I was raped” – Congolese women’s rights activist

——————————————————————————————————————————————-

சமாதான ஆப்பிரிக்க கொலம்பிய பெண்கள் சங்கம் (யுகசழஅரியண) பாலியல் வன்முறைகளால் தப்பி பிழைத்தவர்களின் காயங்களை ஆற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இப் பெண்கள் சிறையில் இருப்பதினால் மீண்டும் அவர்கள் மேல் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் பாலியல் வன்முறைகளுகு;கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கேட்டடுக்கொண்டுள்ளனர்.

என் ஞாபகமும்’ வாழ்வின் மிக மோசமான நாள் நீ – பொஸ்னிய போர் குழந்தை

1992-95 பொஸ்னியாவின் இன போரில் 20,000 பெண்கள் சேர்பிய இராணுவத்தினரால் வரை பாலியல் பலாத்காரம்

செய்யப்பட்டனர்.

Sexual violence in conflict:”We are barely scratching the surface”

Somali police tell rape victim:wash blood off floor,go home

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *