floor to book- womens Everyday Art Traditions

 பிரேமா ரேவதி

தாரா புக்ஸ் மார்ச் எட்டு முதல் அவர்களுடைய புக் பில்டிங்கில் நடத்தவுள்ள ஓவியக் கண்காட்சி. பத்தாண்டுகளாக அவர்கள் பல பெண் ஓவியர்களுடன் பணிபுரிந்த அனுபவத்திலிருந்து வடித்தெடுக்கப் பட்ட ஒரு காட்சி ஆவணம். பெண்களின் தினசரி கலை முயற்சிகளையும் அவை இன்று பலப்பல பாதைகளாக காட்சியகங்களிலும், புத்தகங்களிலும் சென்றடைந்திருப்பதையும் பதிவுசெய்யும் முதல் முயற்சி. பெண்ணிய பார்வையில் பெண்களின் படைப்பாக்க உழைப்பை பார்ப்பதற்கும் அதை புதுமையான முறைகளில் கருத்தியலாக்கவும் ஒரு சிறு துவக்கம்… அனைவரும் வருக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *