பள்ளிநேலியனூர், கண்டமங்கலம் அருகில், விழுப்புரம் மாவட்டத்தில் பறயர் சாதிப் பெண் கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம் – உண்மை அறியும் குழுவின் அறிக்கை

நிர்மலா கொற்றவை

பரிந்துரைகள்:

1.  காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும்.

2.  புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காவல்துறையினரின் தாமத நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வரதட்சனைக் கொடுமைக்கெதிராக அல்லது குடும்ப வன்முறைக்கெதிராக பெண்ணின் கணவரோ அல்லது உறவினரோ செய்யும் துன்புறுத்தலுக்கெதிராக ஐ.பி.சி 498 ஏ என்று ஒரு சட்டம் இருக்கிறது, ஆனால் சாதி மறுப்பு காதலைத் தொடர்ந்து பெற்றோர் பெண்கள் மிது நிகழ்த்தும் குடும்ப வன்முறைக்கெதிராக ஏதும் கடுமையான சட்டங்கள் இல்லை, ஆகவே பெற்றோர் பிள்ளைகள் மீது செலுத்தும் வன்முறைக்கெதிராக உடனடியாக அரசு ஒரு முழுமையான, கடுமையான சட்டத்தை வகுக்க வேண்டும். அதில் உடல்ரீதியாக, மனரீதியாக தொடுக்கப்படும் ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  அதன் கீழும் கோகிலாவின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும்.

4. உடலைத் தர மறுத்து, மறித்து காவல்துறையை பணியாற்றவிடாமல் செய்த சம்பந்தப்பட்ட நபர்களை, ஊர் மக்களை ஐ.பி.சி  பிரிவு 353 படி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.  (Section 353 of the Indian Penal Code for causing obstruction in discharge of official duty which was applied in Koodankulam )

5.  கோகிலாவின் பெற்றோர் கார்த்திகேயனை சக்கிலியப் பையன் என்று வசை பாடியிருப்பது தெரிகிறது இந்த சாதியப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

6.  கார்த்திகேயனை மிரட்டியவரும், அவரின் சித்தப்பாவை அடித்தவருமான சித்தப்பா தனசேகர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. சாதி மறுப்பு திருமணங்களுக்கெதிராக பிரச்சாரங்கள் செய்து வரும் கட்சிகளும், அமைப்புகளும் இதுபோன்ற கௌரவக் கொலைகளுக்கு மறைமுக காரணமாகக் கருதப்பட வேண்டும். அக்கட்சிகள் மேலும் அத்தகைய மக்கள் விரோதப் பிரச்சாரங்களைச் செய்யாமல் இருக்க அரசு உடனே தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் அத்தகைய சாதிக் கட்சிகளை, சங்கங்களை, பேரவைகளை தடை செய்ய வேண்டும்.

8.  கௌரவக் கொலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரச்சாரத்தை அரசு பரவலாக மேற்கொள்வதோடு. இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் பெண்ணுக்கு இருக்கும் துணை தேடும் உரிமை குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

9. மாநில பெண்கள் ஆணையம் இது போன்ற கொலைகள் நடந்தவுடன், அவ்விடங்களுக்கு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். அவர்களின் தகவல் அறிக்கைகள் பொதுத் தளங்களில் பதியப்பட வேண்டும்.

10. இவ்வழக்கை கையாளும் லூசியா மற்றும் அவரது மூத்த வழக்குறைஞர் ஜோஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். லூசியாவை அவதூறாகப் பேசிய அணைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. கார்த்திகேயன் மற்றும் தற்போது அவருக்கு உதவியாக இருக்கும் அவரது நண்பர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பரிந்துரைகள்:1. காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும்.

2. புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காவல்துறையினரின் தாமத நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வரதட்சனைக் கொடுமைக்கெதிராக அல்லது குடும்ப வன்முறைக்கெதிராக பெண்ணின் கணவரோ அல்லது உறவினரோ செய்யும் துன்புறுத்தலுக்கெதிராக ஐ.பி.சி 498 ஏ என்று ஒரு சட்டம் இருக்கிறது, ஆனால் சாதி மறுப்பு காதலைத் தொடர்ந்து பெற்றோர் பெண்கள் மிது நிகழ்த்தும் குடும்ப வன்முறைக்கெதிராக ஏதும் கடுமையான சட்டங்கள் இல்லை, ஆகவே பெற்றோர் பிள்ளைகள் மீது செலுத்தும் வன்முறைக்கெதிராக உடனடியாக அரசு ஒரு முழுமையான, கடுமையான சட்டத்தை வகுக்க வேண்டும். அதில் உடல்ரீதியாக, மனரீதியாக தொடுக்கப்படும் ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதன் கீழும் கோகிலாவின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும்.
4. உடலைத் தர மறுத்து, மறித்து காவல்துறையை பணியாற்றவிடாமல் செய்த சம்பந்தப்பட்ட நபர்களை, ஊர் மக்களை ஐ.பி.சி பிரிவு 353 படி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். (Section 353 of the Indian Penal Code for causing obstruction in discharge of official duty which was applied in Koodankulam )5. கோகிலாவின் பெற்றோர் கார்த்திகேயனை சக்கிலியப் பையன் என்று வசை பாடியிருப்பது தெரிகிறது இந்த சாதியப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

6. கார்த்திகேயனை மிரட்டியவரும், அவரின் சித்தப்பாவை அடித்தவருமான சித்தப்பா தனசேகர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. சாதி மறுப்பு திருமணங்களுக்கெதிராக பிரச்சாரங்கள் செய்து வரும் கட்சிகளும், அமைப்புகளும் இதுபோன்ற கௌரவக் கொலைகளுக்கு மறைமுக காரணமாகக் கருதப்பட வேண்டும். அக்கட்சிகள் மேலும் அத்தகைய மக்கள் விரோதப் பிரச்சாரங்களைச் செய்யாமல் இருக்க அரசு உடனே தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் அத்தகைய சாதிக் கட்சிகளை, சங்கங்களை, பேரவைகளை தடை செய்ய வேண்டும்.

8. கௌரவக் கொலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரச்சாரத்தை அரசு பரவலாக மேற்கொள்வதோடு. இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் பெண்ணுக்கு இருக்கும் துணை தேடும் உரிமை குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

9. மாநில பெண்கள் ஆணையம் இது போன்ற கொலைகள் நடந்தவுடன், அவ்விடங்களுக்கு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். அவர்களின் தகவல் அறிக்கைகள் பொதுத் தளங்களில் பதியப்பட வேண்டும்.

10. இவ்வழக்கை கையாளும் லூசியா மற்றும் அவரது மூத்த வழக்குறைஞர் ஜோஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். லூசியாவை அவதூறாகப் பேசிய அணைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. கார்த்திகேயன் மற்றும் தற்போது அவருக்கு உதவியாக இருக்கும் அவரது நண்பர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

பரிந்துரைகள்:

1.  காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும்.

2.  புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காவல்துறையினரின் தாமத நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வரதட்சனைக் கொடுமைக்கெதிராக அல்லது குடும்ப வன்முறைக்கெதிராக பெண்ணின் கணவரோ அல்லது உறவினரோ செய்யும் துன்புறுத்தலுக்கெதிராக ஐ.பி.சி 498 ஏ என்று ஒரு சட்டம் இருக்கிறது, ஆனால் சாதி மறுப்பு காதலைத் தொடர்ந்து பெற்றோர் பெண்கள் மிது நிகழ்த்தும் குடும்ப வன்முறைக்கெதிராக ஏதும் கடுமையான சட்டங்கள் இல்லை, ஆகவே பெற்றோர் பிள்ளைகள் மீது செலுத்தும் வன்முறைக்கெதிராக உடனடியாக அரசு ஒரு முழுமையான, கடுமையான சட்டத்தை வகுக்க வேண்டும். அதில் உடல்ரீதியாக, மனரீதியாக தொடுக்கப்படும் ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  அதன் கீழும் கோகிலாவின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும்.

4. உடலைத் தர மறுத்து, மறித்து காவல்துறையை பணியாற்றவிடாமல் செய்த சம்பந்தப்பட்ட நபர்களை, ஊர் மக்களை ஐ.பி.சி  பிரிவு 353 படி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.  (Section 353 of the Indian Penal Code for causing obstruction in discharge of official duty which was applied in Koodankulam )

5.  கோகிலாவின் பெற்றோர் கார்த்திகேயனை சக்கிலியப் பையன் என்று வசை பாடியிருப்பது தெரிகிறது இந்த சாதியப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

6.  கார்த்திகேயனை மிரட்டியவரும், அவரின் சித்தப்பாவை அடித்தவருமான சித்தப்பா தனசேகர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. சாதி மறுப்பு திருமணங்களுக்கெதிராக பிரச்சாரங்கள் செய்து வரும் கட்சிகளும், அமைப்புகளும் இதுபோன்ற கௌரவக் கொலைகளுக்கு மறைமுக காரணமாகக் கருதப்பட வேண்டும். அக்கட்சிகள் மேலும் அத்தகைய மக்கள் விரோதப் பிரச்சாரங்களைச் செய்யாமல் இருக்க அரசு உடனே தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் அத்தகைய சாதிக் கட்சிகளை, சங்கங்களை, பேரவைகளை தடை செய்ய வேண்டும்.

8.  கௌரவக் கொலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரச்சாரத்தை அரசு பரவலாக மேற்கொள்வதோடு. இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் பெண்ணுக்கு இருக்கும் துணை தேடும் உரிமை குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

9. மாநில பெண்கள் ஆணையம் இது போன்ற கொலைகள் நடந்தவுடன், அவ்விடங்களுக்கு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். அவர்களின் தகவல் அறிக்கைகள் பொதுத் தளங்களில் பதியப்பட வேண்டும்.

10. இவ்வழக்கை கையாளும் லூசியா மற்றும் அவரது மூத்த வழக்குறைஞர் ஜோஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். லூசியாவை அவதூறாகப் பேசிய அணைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. கார்த்திகேயன் மற்றும் தற்போது அவருக்கு உதவியாக இருக்கும் அவரது நண்பர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *