நனவெரிந்த சாம்பல் கவித் தொகுப்பு விமர்சனம்:

தகவல் –லோகன் செல்லம்

 15. september 2012 Idrætsefterskolen – Lægården, Lægårdvej 72, 7500 Holstebro – DK.

 நிகழ்வு: 1: 14.00 மணி
வரவேற்புரை: எம்.சி.லோகநாதன்

வழிப்படுத்தல்: என்.முரளி
நனவெரிந்த சாம்பல் கவித் தொகுப்பு விமர்சனம்:
கருத்துரைஞர்: தி.சிறிதரன் – கரவைதாஸன்
க.திருரவிச்சந்திரன் – த.தர்மகுலசிங்கம் – த.யோகராசா – ஹார்ன் ரொவ்ற்

இடைவேளை

சு.நடா – க.ஆதவன் – கே.எஸ்.துரை பி.இரயாகரன் – மு.மயூரன் – சி.சிவசேகரம்

நிகழ்வு: 2: 17.00 மணி

‘முன்னணி” இதழ் அறிமுகம்: பி.இரயாகரன்
‘தமிழ் பெறும் கணினி” அறிமுகம்: மு.மயூரன்
‘குழந்தையும் தேசமும்”
சிறுகதைத் தொகுப்பு அறிமுகம்: சி.சிவசேகரம்
‘காலம் மாறுது”
புதிய மலையகம் இறுவெட்டு அறிமுகம்: மு.மயூரன்

உணவு வேளை

நிகழ்வு: 3: 18.30 மணி

‘இலங்கையில் சமூக – அரசியல் பற்றி கருத்தாடல்”

கருத்துரை முன்வைப்போர்:

சி.சிவசேகரம் (பேராசிரியர் – இலங்கை)
மு.மயூரன் (சமூக அரசியல் – இலங்கை)
வி.எஸ்.கே.நாதன் (உளவியலாளர் – டென்மார்க்)
பி.இரயாகரன் (சமூக அரசியல் – பிரான்ஸ்)

இடம்பெறும் எனது ‘நனவெரிந்த சாம்பலில்” கவித் தொகுப்பு வெளியீட்டிலும், அதனைத் தொடரும் அறிமுகங்கள் – அரசியற் கருத்தாடலிலும் இணைந்துகொள்ளுமாறு தங்களை அழைக்கின்றேன்.
எம்.சி.லோகநாதன் (லோகன் செல்லம்)

 

மு.குறிப்பு: தங்களின் வரவை 10.09.2012 இற்குள் கீழ்வரும் தொ.பே. இல. அல்லது மின்னஞ்சல் மூலமாக உறுதிப்படுத்துங்கள். எம்.சி.: 0045 28363891 – தேவன்: 0045 21140586 – முரளி: 0045 26842612 – logan.chellam@gmail.com

 

 

senest den 10.Sep.2012 tlf. nr.: M.C.: 28363891 Thevan : 21140586 – Murali : 26842612 – eller e-mail.: logan.chellam@gmail.com

Tilmelding:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *