kony 2012

  

 

உகண்டாவில் LRA என்ற இயக்கத்தின் அடாவடித்தனங்களும் அட்டூழியங்களையும் காட்டும் ஒரு ஆவணப்படமாகவே kony.2012 கருத முடியும்.  குறிப்பாக தமது இயக்கத்திற்கு சிறுவர்களை சேர்க்கும் பாணி,  சிறுவர் துஷ்பிரயோகம் என்பனவற்றை தத்ரூபமாக காட்டியுள்ளது 2012. பல வருடங்களாக இழுபடும் இப்பிரச்சினையை பல கோடி செலவழித்து திடிரென்று பிரபல்யமாக்கியதில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் உள்ளதாகவு  கிட்டதட்ட  இந்த வீடியோவை 9 மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளதாகவும் அதுவும் வயது குறைந்தவர்களே இதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *