மார்ச் 27! சர்வதேச நாடக தினம் 2011!

thirdeye

உள்ளுர் அறிவு திறன்,செயற்பாட்டுகுழு

koothu
இத்தினத்தில் பாரம்பரிய கூத்துக் கலைஞர்களின்
அறிவு,திறன், ஆற்றுகை வல்லபங்களை
கொண்டாடுவோம்!!!
பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும்
பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வரும்
எப்பொழுதும்
சொந்த முயற்சியிலும்
சமூகப் பங்களிப்பிலும்
கூத்து ஆற்றுகைகளை நிகழ்த்திவரும்
கூத்தர்களைப் போற்றுவோம்!
மகிழ்வூட்டலிலும்  அறிவூட்டலிலும்
மக்களை ஒன்றிணைத்து
ஆற்றல்களை கொண்டாடும் களமாக்கும்
கூத்தின் கலைஞர்களை மதிப்போம்
கூத்தர்களது ஆற்றல்களைக் கொண்டாடுவோம்

koothu

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *