மூன்றாவது மலையக சர்வதேச திரைப்பட விழா

மூன்றாவது மலையக சர்வதேச திரைப்பட விழா ஹட்டன் வெப்ஸ்டார் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம் பெறுகின்றது.டிசம்பர் 15ம் ,16ம் திகதிகளில் காலை 09 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் மாற்று சினிமாவின் அவசியம் , மலையக மண் தொடர்பாக எப்படியான வெளிப்பாடுகளை எதிர்காலத்தில் வழங்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் நிகழ்வாகவ/தளமாக இந்த சர்வதேச திரைப்பட விழா இருக்கும். என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *