யாழ்ப்பாணத்தில் புகைப்படக் கண்காட்சி 2019

யாழ்ப்பாணத்தில் jaffna photography society அமைப்பு புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளோரை இணைத்து எல்லோரதும் கூட்டுப் பங்களிப்பில் புகைப்படக் கட்காண்சியை நடாத்தியுள்ளார்கள். 250 புகை ப்படங்களின் தொகுப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

பல இளம் கலைஞர்களின் புகைப்படங்களும் போரின் வலிகளும், எச்சங்களும், மக்களின் வாழ்வியலும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.வாழ்த்துகள் அனைவருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *