ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -6

கலைகளின் ஊடாக…

யோகியின் சிறிய அறிமுகத்திற்குப் பிறகு… .வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

இவ் ஓவியைகளை பொறுத்த வரை குறித்த காலத்தில் வாழும் ஒருவரது வாழ்வு முழுமையுமே அவரது அனுபவம் உணர்வுகள் கனவுகள் மனவியல் சஞ்சாரங்கள் அனைத்துமே அவர்களது_ சமகாத்திற்குரியவை இத்தகைய கலையின் பல பரிமாண அனுபவத்தை வெளிப்டுத்தும் கலை தான் ஓவியம் இன்று நாம் பாவிக்கும் ஓவியமொழி அதன் பயிலுகை அருகினாலும் பல பெண்கள் தங்களது வாழ்வியலை உணர்வுகளை இவ் ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஓவியை கமலாவாசுகியும் இளம் ஓவியை ஜனனியும் தங்கள் ஓவியங்கள் பற்றி சில வார்த்தைகள்.

DSCF9167s

 

 

 

யோகியின் சிறிய அறிமுகத்திற்குப் பிறகு…

 

 

 

கமலா வாசுகியின் ‘ஓவியங்களுக்கூடான பெண்ணியப் பார்வை’

DSC_0584s

IMG_1992s

 

 

 

 

 

 

 

 

 

‘ஓவியமும் எனது அனுபவங்களும்’ ஜனனி -‘கவிதைப் பெண்களும்

DSCF9189s

IMG_1973s

 

 

 

 

 

 

 

 

எனது கவிதை அனுபவமும்’ ச.விஜயலக்சுமி உரை

DSCF9197s

 

 

 

 

 

 

 

 

 

 

வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *