கலை இலக்கிய சங்கம நிகழ்வு

கலை இலக்கிய சங்கம நிகழ்வு –தகவல் -கண்ணன் அம்பலம்-

kannan

இடம்: -Römisch- katolische Kirchgemeinde Burgdorf

காலம் 04.03.2017 சனி 15.00 – 22.00 மணிவரை

பிரதம விருந்தினர் : -மதுரன் பூபாலபிள்ளை ( நகரசபை உறுப்பினர் பூர்க்டோர்வ் )

நிகழ்ச்சி:

2040 இல் சுவிசில் தமிழர் -கருத்துக்களம்

வித்யா சுப்ரமணியம், றஞ்சி , மதுரா மனோகரன், மதுரன் பூபாலபிள்ளை
சந்தானகேபாலன் கனகரத்தினம், சுதாகரன் கணபதிப்பிள்ளை, சசிக்குமார் தர்மலிங்கம்

நிகழ்ச்சித் தொகுப்பு- கண்ணன் அம்பலம்

சிறுவர் ஆடல் பாடல் இன்னிசை மெல்லிசை நாடகம் எனப் பல்வேறு நிகழ்வுகள்…

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் -பிரவேசம் இலவசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *