Month: March 2021
“எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்.” சிவரமணி! பிறிசில்லா ஜோர்ஜ்.
பெண்பாற் புலவர்களிற்கான மகளிர் தினம்! பிறிசில்லா ஜோர்ஜ். பெண்ணுக்கென வகுக்கப்பட்ட அச்சம்இ மடம்இ நாணம்இ பயிர்ப்பு எனும் இலக்கியப் பண்புகளைத் துடைத்து அன்புஇ கண்ணியம்இ துணிவுஇ தெளிவு ஆகிய பாக்கியப் பண்புகளைத் தன்னகத்தே உட்புகுத்தி உன்னதமான படைப்பினமாக திகழும் பெண்ணின் பெருமையை …
Read Moreஎங்கள் பாதையும் பயணமும்”
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு -07/3/2021″எங்கள் பாதையும் பயணமும்” உரையாடல் ஊடறு ZOOM செயலியில்(19) -ID 9678670331 இலங்கை/ இந்தியா – 19:30சிங்கப்பூர் /மலேசியா – 21:00சுவிஸ் / ஐரோப்பா – 15:00 லண்டன் -14:00கனடா /அமெரிக்கா –10:00அவுஸ்திரேலியா/நியுசிலாந்த- 1.amகலந்துரையாடலில் கலந்து …
Read Moreபெண்கள் ஆவணப்படுத்தல்
பெண்களின் வாழ்க்கை – பெண்களின் வரலாறு ஆவணப்படுத்தலின் அவசியம் அம்பை…நூலக நிறுவனம் பெண்கள் பற்றிய அனைத்து படைப்புக்களையும் ஆவணப்படுத்தல் என்ற செயற்திட்டத்தை ஆரம்பித்து ஆவணப்படுத்தி வருகின்றது. இச் செயற்திட்டத்திற்கு “ஊடறுவும்,லண்டன் தமிழ் பெண்கள் ஒன்றியமும்” அனுசரனையாகவுள்ளது.இவ் ஆவணப்படுத்தல் பற்றிய ஓர் கலந்துரையாடல் …
Read More
புத்தகவரிசையில் – அபுனைவுகள்
புத்தகவரிசையில் – அபுனைவுகள் – புதியமாதவி * சங்கமி இப்புத்தகம் எல்லோருக்குமானதல்ல. ஆம். ஆனால் கல்லூரி மாணவர்கள், பெண்ணியம் சார்ந்த ஆய்வாளர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். சங்கமி புத்தகம் இந்தியா மற்றும் உலக நாடுகளின் பெண் எழுத்தாளர்கள் / களப்பணியாளர்களின் …
Read Moreபெண்ணியமும் மலையகப் பெண்களும் -செல்வி. கணேஷன் பரமெஸ்வரி(நாவலப்பிட்டிய, இலங்கை)
சமகால உலகில் சமத்துவம் சுதந்திரம் உரிமை என்பவற்றை பெண்களால் போராட்டங்கள் மூலம் வெற்றிக்கொடி நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத் தன்மை எந்தளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது சமகால பெண்களில் வாழ்க்கை முறையிலிருந்தே முடிவெடுக்க வேண்டியுள்ளது. இது இவ்வாறு இருக்க இலங்கையில் பெண்களுள் …
Read Moreவீட்டுவேலைகளுக்கான ஊதியம் -Silvia Federici -தமிழில் – சந்திரா நல்லையா
(நமது தமிழ் சமூகத்தில் பெண்பிள்ளைகள் குறித்த வயது வந்தவுடன் திருமணம் என்கின்ற பந்தத்தில் நுழைந்து, இல்லத்தரசி என்றாகி, காதலின் பேரால் கட்டிப்போட்டு வீட்டுவேலைகளை சுமப்பதும், மதிப்பிழந்து இருப்பதும் கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியம் கருதி Silvia Federici இன் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து …
Read More