பெண்களும் உணவு நெருக்கடியும்

– ஸ்டெலா விக்டர் (இலங்கை) உலகில் 850மில்லியன் மக்கள் பட்டினியாலும் மந்த போசனையினாலும் வாடிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு நிமிடமும் உலகில் 24 பேர் பட்டினியால் இறக்கின்றனர் ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்குக் கீழ்ப்பட்ட 6 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர்

Read More

Sexism and the war System

–  யசோதா (இந்தியா) SEXISM = பாலழுத்தம் – பால் வகைக் கவனம் முதன் முதலாக செக்சிசத்திற்கும் போர் அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்ற நோக்கில் அமைதி பற்றிய ஆய்வாளர்கள் மத்தியில் இந்த தலைப்பு விவாதிக்கப்பட்டது. அமைதிப்பணி அமைப்புக்களுக்கும் செக்சிசத்துக்குமான …

Read More

பர்தாவை தடை செய்யலாமா?

  முகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு …

Read More

ஆணாதிக்கக் கோட்டையை அசைத்துப் பார்க்கும் ஒரு வரலாற்றுத் தீர்ப்பு…

– ஓவியா  (இந்தியா) அண்மையில் அனைத்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய தீர்ப்புகளில் ஒன்று ஓரினச் சேர்க்கை, வலியுறுத்தல் ஏதுமின்றி நடைபெறும் பட்சத்தில் தவறில்லை என்று 2.7.2009 தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியா ஓரினச் …

Read More

தேர்தல் உத்வேகம்: கூட்டல்களும் கழித்தல்களும்

சுமதி சிவமோகன் (இலங்கை) மேற்கு வன்னியின் கிராஞ்சியில் இருக்கும் இடம்பெயர்ந்தவர்கள் அண்மையில் கொழும்புக்குச் சற்று வெளியே உள்ள ஒரு செக்பொயின்றில் என்னை மறித்தார்கள். அப்போது நேரம் இரவு எட்டு மணி இருக்கும். அப்போது நான் ஒரு ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தேன்.  செக் …

Read More

பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும்

Sunitha Krishnan’s fight against sex slavery எம்.ஏ. சுசீலா பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி,உடல் ரீதியாக,பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்,அவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக…மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான,காட்டுமிராண்டித்தனமான வன்முறை.இந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான …

Read More