மகளிர் தினமும் காமட்டிபுரமும்

புதியமாதவி, மும்பை  பெண்கள் தின வாழ்த்து சொல்லும் பெண்டீரே.. எனக்காக நீங்கள் போராட வேண்டாம் கற்புடைய உங்கள் கணவன்மார் உங்களைத் தீக்குளிக்க வைத்துவிடும் அபாயத்திற்கு நீங்கள் அச்சப்படுவது நியாயம்தான். காந்திய தேசத்தில் ஆண்டுக்கு ஒருமுறையாவது மதுவிலக்கு இருப்பது போல இன்று மட்டுமாவது எனக்கும் விடுமுறை வேண்டும்  “மகளிர்தினம் …

Read More

பெண்கள் தினம்: வரலாறுச் சுருக்கம் மற்றும் “மண்ணு”க்கேற்ற கோரிக்கை

கொற்றவை மார்ச் 8 – சர்வதேசிய பெண்கள் தினமாக கொண்ட்டடப்படுகிறது. இந்த தினம் பெரும் அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டது, ஆனால் உலகமயமாக்கல் சூழலில் அதன் அரசியல் தன்மை குலைக்கப்பட்டு வெறும் ‘சொகுசு வாழ்வுமுறை’க்கான ஒரு கொண்டாட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Read More

கழுத்தை நெறிக்கும் அதிகார வழி ஜனநாயகத்திற்கு எதிராக பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும்

fOj;ij newpf;Fk; mjpfhu top [dehafj;jpw;F vjpuhf ngz;fs; murpaypy; gq;Fngw Ntz;Lk;   ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை) மக்களிலிருந்து மக்களுக்கு என்ற ஜனநாயகத்தின் உயிரோட்டமான தத்துவத்தை நாம் அநுபவிக்கவேண்டுமாக இருந்தால் அரசியலில் எமது பங்களிப்பு தவிர்க்கமுடியாத நிலையை அடைந்துள்ளதை நாம் ஏற்றுத்தான் …

Read More

வரங்களே சாபங்களான காங்கோ பெண்களின் தேசம்

புதியமாதவி, மும்பை அவள் பெயர் புக்காவு. (Bukavu) அவள் வாழைப்பழமும் வேர்க்கடலையும் விற்று  பிழைக்கும் எளியப் பெண். அவளைப் பலர் சேர்ந்து பாலியல் வன்முறைசெய்தனர் அவள் இரண்டு வருடங்களாக கிழிந்த யோனியுடன் ரத்தக் கசிந்து சீழ்ப் பிடித்த நாற்றமெடுக்கும் யோனியுடன் நடந்தாள்…நடந்தாள்…இறுதியாக …

Read More

“காஷ்மீர்” இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது என்னை …

Read More

மார்க்சியத் தத்துவம் உண்மையிலேயே “குடும்ப உறவை” நிராகரிக்கிறதா?

அசாக்  மார்க்சியத் தத்துவம் உண்மையிலேயே குடும்ப உறவை நிராகரிக்கிறதா? பொதுவுடைமைச் சமுதாயத்தில் குடும்பம் என்பதே இல்லாமல் போய்விடுமா?குடும்ப அமைப்பை அழிக்க புதிதாக ஒன்று பிறந்துவரத் தேவையில்லை. இன்றைய உலக-உள் நாட்டு முதலாளித்துவமும், அதன் பாதுகாப்பில் இருக்கும் பண்ணைச் சமூகமும் அந்த வேலையைத்தான் …

Read More

அண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை? பாகம் அய்ந்து

நன்றி http://dalitmuslim.blogspot.com/ ஒரு சமூகத்தில் ஒரு செயல் தீமையானது என்பது தெரியும்போது அதை அந்தச் சமூகத்தவரே எதிர்த்துப்போராட வேண்டும். இந்து சமூகத்தில் தீண்டாமை தீமையானது என்றபோது அதை அம்பேத்கர் எதிர்த்துப்போராடினார்.

Read More